
Download free ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “எளிய தமிழில் GNU/Linux பாகம் – 1 epub” learn-gnulinux-in-tamil-part1.epub – Downloaded 46757 times – 6.50 MBகணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “எளிய தமிழில் GNU/Linux பாகம் – 1 A4 PDF” Learn-GNULinux-in-Tamil-Part-1-A4.pdf – Downloaded 42843 times – 5.48 MBசெல்பேசிகளில் படிக்க
Download “எளிய தமிழில் GNU/Linux பாகம் – 1 – 6 Inch PDF” learn-gnulinux-in-tamil-part1-6-Inch.pdf – Downloaded 14614 times – 6.59 MBஎளிய தமிழில் GNU/Linux பாகம் – 1
ஆசிரியர் : து. நித்யா
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
GNU/Linux – இது மென்பொருள் உலகை புரட்டிப்போட்ட ஒரு இயங்குதளம்.
இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.
GNU/Linux-ன் அடிப்படைகளைத் தக்க உதாரணங்களுடன் விளக்குகிறது.
படித்துப் பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.
இந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது. இதன் மூலம், நீங்கள்
யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
திருத்தி எழுதி வெளியிடலாம்.
வணிக ரீதியிலும்யன்படுத்தலாம்.
ஆனால், மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களைச் சேர்த்து தர வேண்டும்.
இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.
வெளியீடு : FreeTamilEbooks.com
Creative Commons Attribution-ShareAlike 4.0 International License சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
புத்தக எண் – 33
சென்னை
பிப்ரவரி 9 2014





Leave a Reply