காதல் காதல் – குறுநாவல்

காதல் காதல்

காதல் – இந்த வார்த்தையை உச்சரிக்கும்போதே மனதில் ஒருவித அழகியல் உணர்வு குடியேறும் . இன்றைய தலைமுறையில்  சில KK_MTகாதல்கள் திருமணத்தில் முடிகிறது . பல காதல்கள் திருமணமாகாமல் தொடர்கிறது . காதல் தோல்வி என்று எல்லோராலும் அது அழைக்கப்பட்டாலும் , என்னைப்பொறுத்தவரை தோற்ற காதலர்களிடம் மட்டுமே காதல் தொடர்ந்து இருக்கும் . காதல் காதல் எனும் இக்கதை  என் வாழ்வின் மிக அருகில் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியாய் புத்தகமாகியிருக்கிறது . நான் ஒன்றும் பெரிய எழுத்தாளன் இல்லை . நடந்த சம்பவங்களை இலக்கிய விதிகளின்படி வர்ணிக்க எனக்கு போதுமான அறிவு இல்லை . இருந்தாலும் இக்கதை படிப்பவர்களுக்கு பிடிக்கும் . இந்த கதை , உங்களுடைய வாழ்விலும் நடந்திருக்கலாம் , அல்லது நடந்திருந்தால் நன்றாய் இருக்கும் என நினைத்திருக்கலாம் . என் தளத்தில் நான் எழுதிய இக்கதையை , குறுநாவலாக தயாரித்து வெளியிட்டுள்ள  நண்பர்களுக்கு் குறிப்பாக இந்நூலை உருவாக்க உதவிய நண்பர் ஶ்ரீனிவாசனுக்கும் என் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன் . மேலும் என்னை எழுதத்தூண்டிய  ‘சிவகாசிக்காரன் ‘ராம்குமார் , அதிஷா , பாலகணேஷ் , சரவணன் கார்த்திகேயன் மற்றும் வலையுலகில் என்னை அறிமுகப்படுத்திய ஶ்ரீனிவாசன் , என்னுடைய எழுத்துகளுக்குத்தொடர்ந்து ஆதரவளித்துவரும் ஜோக்காளி பகவான்ஜீ , கில்லர்ஜீ ஆ்கியோருக்கு இந்நூலின்வழியே என் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன் .

 

மின்னஞ்சல் – joinmegu@gmail.com

வகை – கட்டுரை

வெளியீடு: http://FreeTamilEbooks.com

எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே.

உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னஞ்சல்: socrates1857@gmail.com

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “காதல் காதல் - குறுநாவல்” KadhalKadhal.epub – Downloaded 3005 times – 322 KB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “காதல் காதல் - குறுநாவல்” KadhalKadhal.mobi – Downloaded 557 times – 722 KB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “காதல் காதல் - குறுநாவல்” KadhalKadhal_A4.pdf – Downloaded 3231 times – 684 KB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “காதல் காதல் - குறுநாவல்” KadhalKadhal_6inch.pdf – Downloaded 2155 times – 803 KB

 

 

புத்தக எண் – 147

மார்ச் 8 2015

One Comment

  1. […] காதல் காதல் – குறுநாவல் […]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...

%d bloggers like this: