ஞாநி – தாயுமானவன் – ஜோதிஜி திருப்பூர்

ஞாநி – தாயுமானவன்
மின் நூல் ஆசிரியர் : ஜோதிஜி திருப்பூர்

E Mail – powerjothig@yahoo.com

மின்னூல் வெளியீடு : www.freetamilebooks.com

அட்டைப்படம் : (Design Making) திரு. கணேஷ் குமார். மயிலாடுதுறை.

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0

எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

கடந்த 25 வருடங்களில் தமிழகத்தில் உள்ள முக்கியப் பிரபல்யங்கள் பலரையும் நேரிடையாகச் சந்தித்துள்ளேன். நெருக்கமாகப் பழகும் வாய்ப்பும் அமைந்து இருந்தது. இன்று வரையிலும் பலருடனும் அந்தத் தொடர்பு இருந்து வருகின்றது. ஆனால் என் வாழ்க்கையில் ஞாநி என்பவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவே என்னுடன் இருந்தார். இவருடன் பழகிய அத்தனை பேர்களும் இதனைத் தவறாமல் குறிப்பிடுகின்றார். அதிகம் வாசிக்காத என் சகோதரிகள், உறவினர்கள் என அத்தனை பேர்களும் ஞாநி இறந்த தினம் அன்று என்னிடம் தொடர்ச்சியாக விசாரித்துத் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்தனர். அந்த அளவுக்குத் தன் தனிப்பட்ட குணநலனால் எங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கவர்ந்தவர். நிச்சயம் இவர் நினைவுகள் எதிர்காலத்தில் பலரின் பார்வைக்குப் பட வேண்டும் என்பதற்காக இந்த மின் நூலை தயாரித்தேன். என் ஆழ்ந்த அஞ்சலிகள்.

உங்கள் கருத்துக்களை அவசியம் இந்த மின் அஞ்சல் முகவரி வாயிலாகத் தெரிவித்தால் மகிழ்ச்சியடைவேன்.

நன்றி.
ஜோதிஜி திருப்பூர்
01.03.2018
powerjothig@yahoo.com

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “ஞாநி epub” gnani.epub – Downloaded 2747 times –

களில் படிக்க, அச்சடிக்க

Download “ஞாநி A4 PDF” gnani.pdf – Downloaded 2288 times –

செல்பேசிகளில் படிக்க

Download “ஞாநி 6 inch PDF” gnani-6-inch.pdf – Downloaded 1338 times –

பிற வடிவங்களில் படிக்க – Archive.org

புத்தக எண் – 359

மார்ச் 1 2018

மேலும் சில நூல்கள்

  • பாரதியும் ஏவிஎம்மும் – சில உண்மைகள் – ஹரி கிருஷ்ணன்
  • திருஞானசம்பந்தரின் தமிழ் பக்தி இயக்கத்தில் திருக்கோணேச்சரம் (ஆய்வு) – கட்டுரைகள் – தம்பலகாமம். த. ஜீவராஜ்
  • 50  வயதினிலே – கட்டுரைகள் – ஜோதிஜி திருப்பூர்
  • பழைய சொல் புதிய தேடல் – கட்டுரைகள் – அண்டனூர் சுரா

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.