ஞாநி – தாயுமானவன் – ஜோதிஜி திருப்பூர்

ஞாநி – தாயுமானவன்
மின் நூல் ஆசிரியர் : ஜோதிஜி திருப்பூர்

E Mail – powerjothig@yahoo.com

மின்னூல் வெளியீடு : www.freetamilebooks.com

அட்டைப்படம் : (Design Making) திரு. கணேஷ் குமார். மயிலாடுதுறை.

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0

எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

கடந்த 25 வருடங்களில் தமிழகத்தில் உள்ள முக்கியப் பிரபல்யங்கள் பலரையும் நேரிடையாகச் சந்தித்துள்ளேன். நெருக்கமாகப் பழகும் வாய்ப்பும் அமைந்து இருந்தது. இன்று வரையிலும் பலருடனும் அந்தத் தொடர்பு இருந்து வருகின்றது. ஆனால் என் வாழ்க்கையில் ஞாநி என்பவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவே என்னுடன் இருந்தார். இவருடன் பழகிய அத்தனை பேர்களும் இதனைத் தவறாமல் குறிப்பிடுகின்றார். புத்தகங்கள் அதிகம் வாசிக்காத என் சகோதரிகள், உறவினர்கள் என அத்தனை பேர்களும் ஞாநி இறந்த தினம் அன்று என்னிடம் தொடர்ச்சியாக விசாரித்துத் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்தனர். அந்த அளவுக்குத் தன் தனிப்பட்ட குணநலனால் எங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கவர்ந்தவர். நிச்சயம் இவர் நினைவுகள் எதிர்காலத்தில் பலரின் பார்வைக்குப் பட வேண்டும் என்பதற்காக இந்த மின் நூலை தயாரித்தேன். என் ஆழ்ந்த அஞ்சலிகள்.

உங்கள் கருத்துக்களை அவசியம் இந்த மின் அஞ்சல் முகவரி வாயிலாகத் தெரிவித்தால் மகிழ்ச்சியடைவேன்.

நன்றி.
ஜோதிஜி திருப்பூர்
01.03.2018
powerjothig@yahoo.com

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “ஞாநி epub” gnani.epub – Downloaded 1406 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “ஞாநி mobi” gnani.mobi – Downloaded 152 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “ஞாநி A4 PDF” gnani.pdf – Downloaded 745 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “ஞாநி 6 inch PDF” gnani-6-inch.pdf – Downloaded 232 times –

Send To Kindle Directly

 

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/gnani

புத்தக எண் – 359

மார்ச் 1 2018

 

 

 

 

Leave a Reply

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...

%d bloggers like this: