நூலாசிரியர் பேட்டி – கோதண்டராமன்

சிறப்பானசேவை. பாராட்டுகள். என் நான்கு நூல்களில் வேதமும் சைவமும் என்ற நூல் மட்டும் ஒரு லட்சம் தடவைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்டதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதில் பத்து சதவீதத்தினராவது படித்திருப்பார்கள் எனநினைக்கிறேன். இதே நூல் அச்சடிக்கப்பட்ட புத்தகமாக சந்தைப்படுத்தப் பட்டபோது ஐந்து ஆண்டுகளில் 1400 பிரதிகளுக்கு மேல் ஓடவில்லை. உங்கள் சேவை மூலம் இது மிக அதிகமான மக்களைச் சென்றடைந்தது பற்றி எழுத்தாளன் என்ற முறையில் மிக மகிழ்கிறேன்.

நான் உங்கள் தளத்தின் நுகர்வோனாகவும் இருக்கிறேன். பல நல்ல எளிதில் கிடைக்கின்றன. பயன்பெற்று வருகிறேன். வாழ்க, வளர்க உங்கள் தொண்டு.

 

S.Kothandaraman


Posted

in

by

ஆசிரியர்கள்: