நூலாசிரியர் பேட்டி – டி.ஸ். வரதன்

மிக்க மகிழ்ச்சியான செய்தி.

எனது இரு படைப்புகளையும் மின்னூல்களாகத் தாங்கள் இணையத்தின் மூலம் வெளியிட்ட போது நான் பெரிதும் ஆனந்தத்தில் திளைத்தேன்.  அதற்காக திரு சீனுவாசன் மற்றும் தங்கள் குழுவினர் யாவருக்கும் என் மனமார்ந்த நன்றி.  குறிப்பாக, அட்டைப்பட வடிவைமைப்பு மிகச் சிறப்பாக இருந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்களின் சேவை வெகுவாகப் பாராட்டும்படி இருந்ததென்றே சொல்லவேண்டும். அது மேலும் சிறப்பாகத் தொடர என் வாழ்துக்கள்.

டி.ஸ். வரதன்


Posted

in

by

ஆசிரியர்கள்: