இரண்டாவது தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு – செப் 24,25 – இலயோலா கல்லூரி

விடுதலை – இதை விரும்பாதோர் யார்? விடுதலை விதையைக் கணினிக்குள் விதைக்கும் ஓர் ஒப்பற்ற திருவிழாவே இம்மாநாடு! கட்டற்ற மென்பொருளை மகளிர் முன்னணியிலும் ஆடவர் பின்னணியிலும் நின்று களம் காணும் கணித்தமிழ் மாநாடு! “எது செய்க நாட்டுக்கே எனத் துடித்த சிங்கமே! இன்றே, இன்னே புது நாளை உண்டாக்கித் தமிழ் காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய் இங்கே!” என்னும் பாவேந்தரின் வைர வரிகளை வாழ்வாக்கும் ஒரு நல் தொடக்கம்! கட்டற்ற கணித்தமிழை விரும்பும் அத்துணை நல்லுள்ளங்களும் இதில் அடக்கம்! வாருங்கள்! நிகழ்வைப் பாருங்கள்! பங்கு பெறுங்கள்! சங்கம் வளர்த்த தமிழைக் கணினியிலும் வளர்த்தெடுப்போம்!

நிகழ்வுகளில் பங்குபெற – இங்கே முன்பதிவு செய்க – https://tossconf22.kaniyam.com/

நிகழ்ச்சி நிரல்

மாநாடு, இலயோலா கல்லூரி, சென்னை

செப்டம்பர் 24, 2022

தேதி & இடம்நேரம்உரையாளர் பெயர்தலைப்பு
செப்டம்பர் 24, 2022
இலயோலா கல்லூரி, சென்னை
காலை 9.30முனைவர் திரு சூ.அமல்ராஜ்
தமிழ் துறைத் தலைவர்
இலயோலா கல்லூரி
மாநாடு துவக்க உரை
செப்டம்பர் 24, 2022
இலயோலா கல்லூரி, சென்னை
காலை 10.00விஜயலட்சுமிஇந்தியாவில் கட்டற்ற மென்பொருட்கள் பயன்பாடு, பங்களிப்புகள்
செப்டம்பர் 24, 2022
இலயோலா கல்லூரி, சென்னை
காலை 10.45ஹரிப்ரியாவிக்கிப்பீடியாவின் தாக்கம்
செப்டம்பர் 24, 2022
இலயோலா கல்லூரி, சென்னை
காலை 11.45கலாராணிகிட் – ஒரு கால இயந்திரம்
செப்டம்பர் 24, 2022
இலயோலா கல்லூரி, சென்னை
மதியம் 1.30நித்யாஇயந்திர வழிக்கற்றல் – ஒரு அறிமுகம்
செப்டம்பர் 24, 2022
இலயோலா கல்லூரி, சென்னை
மதியம் 2.15ஷர்மிளாஇயற்கை மொழி ஆய்வு – ஒரு அறிமுகம்
செப்டம்பர் 24, 2022
இலயோலா கல்லூரி, சென்னை
மதியம் 3.00கட்டற்ற மென்பொருள் தன்னார்வலர்கள்கட்டற்ற மென்பொருள் செயல் விளக்கம்

பயிற்சி பட்டறை, இலயோலா கல்லூரி, சென்னை

செப்டம்பர் 25, 2022

தேதி & இடம்நேரம்உரையாளர் பெயர்தலைப்பு
செப்டம்பர் 25, 2022
இலயோலா கல்லூரி, சென்னை
காலை 10.00
முதல்
மாலை 5.00 வரை
நித்யா &
முனைவர் ப.தமிழ் அரசன்
இயந்திர வழிக்கற்றல் பயிற்சிப்பட்டறை

பயிற்சி பட்டறை,Qube Cinemas

அக்டோபர் 01, 2022

தேதி & இடம்நேரம்உரையாளர் பெயர்தலைப்பு
அக்டோபர் 01, 2022
Qube Cinemas
மயிலாப்பூர், சென்னை
காலை 10.00
முதல்
மாலை 5.00 வரை
தனசேகர்DevOps பயிற்சிப்பட்டறை

பயிற்சி பட்டறை,Qube Cinemas

அக்டோபர் 02, 2022

தேதி & இடம்நேரம்உரையாளர் பெயர்தலைப்பு
அக்டோபர் 02, 2022
Qube Cinemas
மயிலாப்பூர், சென்னை
காலை 10.00
முதல்
மாலை 5.00 வரை
கி.முத்துராமலிங்கம்பைத்தான் நிரலாக்கப் பயிற்சிப்பட்டறை

Posted

in

by

ஆசிரியர்கள்: