மின்னஞ்சல் வழி பேட்டி – சிவமுருகன் பெருமாள்
ஐயா,
வணக்கம்!
- தங்கள் முதல் மின்னூல் இணையத்தின் முலம் வெளிவந்துடன் எப்படி இருந்தது ?
இந்த இரண்டு ஆண்டுகளில்freetamilebooks.comசேவை எப்படி இருந்தது ?
என்னுடைய முதல் மின்னூல் வெளிவந்தவுடன், பலரை சென்றடைந்திருக்கிறது. சேவையும் நன்றாக இருந்திருக்கிறது
- தங்கள் மின்னூல் தற்போது வெளிவந்துடன் எப்படி இருக்கிறது?
இதுவரை இரண்டு மின்னூல்கள் வெளியிட்டிருக்கிறேன். மகிழ்ச்சியாகவே உள்ளது.
வாசகர்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்களா?
ஒரே ஒருவர் அனுப்பியுள்ளார்.
மின்னூல்கள் இன்னும் பலரையும் சென்றடைய என்ன செய்யலாம்?
நிறைய பேர் டவுன்லோட் செய்கிறார்கள் ஆனால், படித்தார்களா என்று தான் தெரியவில்லை. டவுன்லோட் செய்தவரின் மின்னஞ்சலைப் பெற்று, அவர்களை நூலைப்பற்றிய கருத்துக்களை கூறச் சொல்லலாமா?
நாங்கள் இன்னும் சிறப்பாக எப்படி செயல்படலாம்?
பிரஸ் புக் தளத்தில், அட்டவணைகள் இடுவதற்கு வசதி இல்லை என்று நினைக்கிறேன். என்னுடைய இரண்டாவது புத்தகமான புகை பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே-வில், இருக்கும் வினா நிரல்களில் முதல் ‘காலம்’ மட்டுமே தெரிகிறது. மற்றவை தெரியவில்லை. இதனை சரி செய்ய இயலுமா?
மற்றபடி, தாங்கள் பெரிய சேவை செய்து வருகிறீர்கள். தொடர்ந்து செய்து வாருங்கள். வாழ்த்துக்கள்.
Thanks & Regards,
Karthik Lakshmanan RM
Counseling Psychologist & Psycho-oncologist
Specialist in Career Guidance and Smoking Cessation
Private Practice: Srinivasa Hospital, Kodambakkam
http://counselingchennai.com/
தமிழ் வலைப்பூ: http://thamizhvalaipoo.blogspot.in/