கணியம் அறக்கட்டளை செப்டம்பர், அக்டோபர் 2018 மாத அறிக்கை

rect224

 

தொலை நோக்கு – Vision

தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல்

பணி இலக்கு – Mission

அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.

அறக்கட்டளை செய்திகள்

நிகழ்ச்சிகள்

கணியம் மின்னிதழ்

FreeTamilEbooks.com

  • FreeTamilEbooks.com ல் வெளியிட்ட மின்னூல்கள் – 27

உருவாக்கப்பட்ட மென்பொருட்கள் –

நிறைவு பெற்றவை :

உருவாக்கப்பட்டு வருவன :

  • Pdf2Text – Google OCR for Pdf to Text for Linux and Windows – https://github.com/KaniyamFoundation/Pdf2Text
  • Tamil TTS – Web Application – உரை ஒலி மாற்றிக்கான ஒரு இணைய வழி மென்பொருள் – https://github.com/fossbalaji/tamil-tts-webமேற்கண்ட மென்பொருட்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அவை நிறைவு பெற்றபின், பொதுப் பயன்பாட்டுக்கு வெளியிடுவோம்

வங்கிக் கணக்கு அறிக்கை

  • இருப்பு – 10,000
  • செலவு – 0

குறிப்புகள் : த.சீனிவாசன் கனடா இலக்கியத் தோட்ட விருதில் பெற்ற ரூ 50,000 ஐ தருவதாக உறுதி கூறியுள்ளார். அதில் 10,000 ரூ தந்து வங்கிக்கணக்கை உருவாக்கினார். இன்னும் இரு மாதங்களில் மீதி 40,000 ஐ தருவதாக உறுதி கூறியுள்ளார்.

வங்கிக் கணக்கு விவரங்கள்

Kaniyam Foundation
Account Number : 606101010050279
Union Bank Of India
West Tambaram, Chennai
IFSC - UBIN0560618

 

  • உங்கள் நன்கொடைகளை இந்தக் கணக்குக்கு அனுப்பி, கணியம் அறக்கட்டளை செயல்களை ஆதரிக்க வேண்டுகிறோம்.
  • நன்கொடைகளை அனுப்பியபின், உங்கள் பெயர்,நன்கொடை விவரங்களை [email protected] க்கு அனுப்ப வேண்டுகிறோம்.

மேலும் விவரங்களுக்கு எழுதுக – [email protected]

 

மூலம் – https://github.com/KaniyamFoundation/Organization/wiki/Kaniyam-Foundation-September,-October-2018-Report


Posted

in

by

ஆசிரியர்கள்: