மின்கவி – மின்னூல், அச்சு நூல் உருவாக்க உதவிகளுக்கான ஒரு தளம்

நமது FreeTamilEbooks.com லும் அமேசானிலும் தமது மின்னூல்களை உருவாக்கி, வெளியிட்டு வரும் எழுத்தாளர் திரு. விக்னேஷ் அவர்கள் , தாம் மின்னூலாக்கத்தில் பெற்ற திறன்களை, பிற எழுத்தாளர்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு வலைத்தளம் உருவாக்கியுள்ளார்.

https://www.minekavi.com/

இதில் உங்கள் மின்னூலின் முதல் வடிவை doc / docx வடிவில், அட்டைப்படத்துடன், பதிவேற்றினால், அவர் மின்னூலாக்கப் பணிகளை செவ்வனே செய்து, அமேசானில் ஏற்றத்தக்கதான கோப்புகளை உங்களுக்கு அனுப்புவார்.  (சீரான மின்னூலாக்க சேவைகளுக்காக கட்டணம் உண்டு)

அந்தக் கோப்பை நீங்களே அமேசானில் ஏற்றி விற்பனை செய்யலாம். அல்லது அவரே உங்களுக்காக அமேசானில் ஏற்றி, மின்னூலாகவும், அச்சு நூலாகவும் விற்ற வழி செய்வார். உங்கள் அமேசான் கணக்குகளையும் நிர்வகிப்பார். (சேவைக் கட்டணம் உண்டு)

மின்னூலாக்கம், அமேசானில் மின்னூல் விற்பனை, அச்சு நூல் விற்பனை ஆகியவற்றுக்கு உங்களுக்கு உதவி தேவையெனில், திரு. விக்னேஷ் அவர்களை தொடர்பு கொள்க.

மேலும் விவரங்களுக்கு

https://www.minekavi.com/

vykkyvrisa@gamil.com | phone :9626227537 , 9444452564


Posted

in

by

ஆசிரியர்கள்: