உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம்.
தமிழில் காணொளி
2. படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி:
- கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்
- Wired.com வழங்கும் கிரியேட்டிவ் காமன்ஸ் அறிமுகம்
- உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம்.
3.
மேற்கண்டவற்றை பார்த்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும்.
- நூலின் பெயர்
- நூல் அறிமுக உரை
- நூல் ஆசிரியர் அறிமுக உரை
- உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்
- நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில். அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url)
இந்த விவரங்களை இந்தப் படிவத்தில் நிரப்புக.
அவை தாமாகவே https://github.com/KaniyamFoundation/Ebooks/issues/ இங்கு
பகிரப்படும். இங்கிருந்தே பங்களிப்பாளர்கள் நூல்களைத் தேர்ந்தெடுத்து மின்னூலாக்கம் செய்வர்.
விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம்.
—————————————————————–
நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம்.
மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்? –
தமிழில் காணொளி
இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook
A4 PDF, 6 inch PDF கோப்புகளை Microsoft word இலேயே உருவாக்க – https://freetamilebooks.com/create-pdf-files-using-microsoft-word/
எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம்.
நன்றி !
Leave a Reply