1. மின்னூலை ஒருங்குறியில் தட்டச்சு செய்க.
2. அட்டைப்படமும் தயாரித்துக் கொள்க.
3. pressbooks.com மூலம் epub, mobi, A4 PDF, 6 inch PDF ஆக மாற்றிக் கொள்க.
மிக எளிய வேலை. நகலெடுத்து ஒட்டும் வேலை மட்டுமே.
செயல்முறை விளக்கம் இங்கே.
தமிழில் காணொளி –
இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook
மின்னூலாக்கத்தை நீங்களே கூட செய்யலாம்.
நண்பர்களிடம் உதவி கேட்கலாம்.
தொழில்முறையில் செய்வோரைக் கண்டறிந்து அவர்களிடம் பணியைத் தரலாம்.
4. விற்பனைக்குத் தயார்
DRM = Google play books, NHM Reader, amazon.com, sangapalag
No DRM = noolini.com, www.cyclegap.in
என்று பல தளங்களிலும் விற்பனை செய்யலாம்.
DRM வேண்டாமே. – https://freetamilebooks.com/blog/a-discussion-on-drm-with-writer-nchokkan/
Playbooks, amazon ல் DRM இல்லாமலே விற்பனை செய்யலாம்.
Google Play Books ல் மின்னூல்களை வெளியிடுவதை விளக்கும் காணொளி
www.instamojo.com தளம் மூலம் உங்கள் வலைத்தளத்திலேயே கூட விற்பனை செய்யலாம்.
மொபைல் கருவிகளில் படிக்கும் வகையில் நியூஸ் ஹன்ட் செயலியும் மின்னூல்களை விற்கிறது. http://ebooks.
இவர்களையும் அணுகலாம்.
வாழ்த்துக்கள்.