80 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள், 731 மின்னூல்கள், பல்லாயிரம் வாசகர்கள், நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள், பல புது பங்களிப்பாளர்களுடன் சூலை 26 2021 அன்று FreeTamilEbooks.com திட்டம் 8 ஆண்டுகளை நிறைவு செய்து 9 ஆவது ஆண்டில் நுழைந்துள்ளது.
மின்னூல் திட்டமாகத் தொடங்கி, கணியம் அறக்கட்டளையாக வளர்ந்து, மின் தமிழ் உலகில் பல்வேறு செயல்களை செய்யும் வகையில் வளர்ந்துள்ளது பெருமகிழ்ச்சி.
பெருமளவு நேரத்தையும், உழைப்பையும், நன்கொடையையும் அள்ளித்தரும் அனைத்து பங்களிப்பாளர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் பல்லாயிரம் நன்றிகள்.
உங்கள் கருத்துகளை எமது உரையாடல் களத்தில் பகிருங்கள்.
https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum

Comments
2 responses to “731 மின்னூல்கள் – 80 லட்சம் பதிவிறக்கங்களுடன், 8 ஆண்டுகளை நிறைவு செய்யும் FreeTamilEbooks.com திட்டம்”
வாழ்த்துகள்.
சிறப்பான சேவை ஐயா. நன்றியும் வாழ்த்தும்!