வெற்றி முழக்கம்

“வெற்றி முழக்கம்” நா. பார்த்தசாரதி அவர்களின் , ஒரு காவியத்தின் உரைநடை வடிவம். கௌசாம்பி நகரத்து அரசன் உதயணனின் வாழ்வையும், அவனது வெற்றிகளையும் மையமாகக் கொண்டது. அரச தந்திரங்கள், காதல், நட்பு, விதியின் , மெய்யான வெற்றியெனப் பல கருப்பொருள்களைக் கொண்டது இந்நாவல்.

உதயணன், பிரச்சோதனனின் சூழ்ச்சியால் சிறைப்படுகிறான். ஆனால், அவனுடைய அமைச்சர் யூகி, சாணக்கியத்தனமான திட்டங்களால், அவனை மீட்கும் முயற்சியில் இறங்குகிறான். போலி யானை சூழ்ச்சி, நளகிரி யானையின் மதம், உதயணனின் காதல் எனப் பல திருப்பங்களுடன் கதை நகர்கிறது. வாசவதத்தை, பதுமாபதி, மதனமஞ்சிகை எனப் பல முக்கிய கதை மாந்தர்களையும், அவர்கள் காதலையும், அன்பையும், துயரத்தையும் நாவல் அழகாகப் பேசுகிறது.

யூகியின் சூழ்ச்சிகளும், உதயணனின் வீரமும், வாசவதத்தையின் கற்பும், பதுமையின் பெருந்தன்மையும் கதையைச் சுவாரஸ்யமாக்குகின்றன. இறுதியில், உலக வெற்றிகளைக் காட்டிலும் மனத்தையும் ஆசைகளையும் வெல்வதே உண்மையான வெற்றி என்பதை நாவல் உணர்த்துகிறது. சுவை மிகுந்த இந்தக் காவியக் கதையை வாசித்து மகிழுங்கள்.

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “வெற்றி முழக்கம் epub” VetriMulakkam.epub – Downloaded 4040 times –

களில் படிக்க, அச்சடிக்க

Download “வெற்றி முழக்கம் A4 PDF” VetriMulakkam_A4.pdf – Downloaded 1866 times –

செல்பேசிகளில் படிக்க

Download “வெற்றி முழக்கம் 6 inch PDF” VetriMulakkam_6_inch.pdf – Downloaded 1223 times –

நூல் : வெற்றி முழக்கம்

ஆசிரியர் : நா. பார்த்தசாரதி

புத்தகம் குறித்த கூடுதல் தகவல்

அட்டைப்படம் : லெனின் குருசாமி

மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி

வெளியீடு : FreeTamilEbooks.com

உரிமை : Public Domain – CC0

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

பிற வடிவங்களில் படிக்க – Archive.org

புத்தக எண் – 520

மேலும் சில நாவல்கள்

  • மரகத வளரி – நாவல் – மகிழம் பூ
  • சேற்றில் மனிதர்கள்
  • சோலைமலை இளவரசி
  • காணாமல் போன நண்பர்கள் – தருமி

ஆசிரியர்கள்:

Comments

One response to “வெற்றி முழக்கம்”

  1. Mohamed Thasim Azam Avatar
    Mohamed Thasim Azam

    மிகவும் அருமையான நாவல். திரைபடங்கள், சமூக ஊடங்கள் என மூழ்கி கிடந்த என்னை இக்காவியம் நூல்கள் வாசிப்பதன் பக்கம் திருப்பமாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.