தவழும் பருவம் – நாவல் – என்.சி.மோகன்தாஸ்

தவழும் பருவம் – நாவல்

ஆசிரியர்                  : என்.சி.மோகன்தாஸ்

மூங்கள் பெற்றது      : GNUஅன்வர்

அட்டைப்படம்        : manoj kumar, socrates1857@gmail.com

மின்னூலாக்கம்        : பிரசன்னா,

மின்னூல் வெளியீடு : Freetamilebooks.com

உரிமை                      :Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.

மூலம்             : http://www.lakshmansruthi.com/cineprofiles/Thzluwum%20Paruvam/Thazluwumparuvam1.asp

என்னுரை :

இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிற தவழும் பருவம்  நாவல் தேவியின் கண்மணி இதழில் வெளியாகி எனக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி தந்தது.

மர்மக் கதை, காதல், அரசியல், மாந்திரீகம் என பலதரப்பட்ட கதைகள் எழுதினாலும் கூட குடும்ப களில் கிடைக்கும் திருப்தியே தனி!

அதுவும் தேவியின் கண்மணி இதழுக்கென்று தனி பாணியும், கொள்கையும் வைத்திருக்கிறார்கள் விரசம் கூடாது; கதையில் நல்லதொரு மேஸேஜ் இருக்க வேண்டும். அதுவும் பெண் இனத்திற்கு பெருமை சேர்ப்பதாக இருக்க வேண்டும். அவர்களுக்கு வழிகாட்டும் வண்ணம் இருப்பதோடு விறுவிறுப்பும் வேண்டும். இந்த பாணியில் எழுதுபவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்துவது அவர்களின் தனிச்சிறப்பு.

இந்த  நாவல் கண்மணியின் ஆசிரியர் குழுவுடன் பலமுறை கலந்து பேசி விவாதித்து உருவாக்கியது. ஆகையால் இதன் வெற்றியில் அவர்களுக்கும் பங்குண்டு.

அவர்களுக்கும் புத்தகமாய் வெளியிடும் வள்ளி புத்தக நிலையத்தாருக்கும் எனது நன்றி.

அன்புடன்
என்.சி.மோகன்தாஸ்

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “தவழும் பருவம் epub” thavazum_paruvam.epub – Downloaded 2671 times –

களில் படிக்க, அச்சடிக்க

Download “தவழும் பருவம் A4 PDF” thavazum_paruvam_A4.pdf – Downloaded 3817 times –

செல்பேசிகளில் படிக்க

Download “தவழும் பருவம் 6 inch PDF” thavazum_paruvam_6inch.pdf – Downloaded 1626 times –

பிற வடிவங்களில் படிக்க –  Archive.org

புத்தக எண் – 282

ஜனவரி 6 2017

மேலும் சில நாவல்கள்

  • மரகத வளரி – நாவல் – மகிழம் பூ
  • சந்திரிகையின் கதை – நாவல் – சி. சுப்ரமணிய பாரதியார்
  • வேருக்கு நீர்
  • ஐஸ் க்ரீம் பூதம்

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.