சுற்றுச்சூழல் அறிஞர்களின்…

சுற்றுச்சூழலை கெடுத்துக்கொண்டு இருப்பவன் மனிதன் மட்டுமே. மனிதனின் சுயநலத்திற்காகவும், கொள்ளை லாபத்திற்காகவும் ScientistEnvironmentalஇயற்கையைச் சுரண்டி அழித்துக்கொண்டிருக்கிறான். சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பதற்கான சட்டங்கள் இருப்பினும், சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்திக்கொண்டு சட்டவிரோதமாக இயற்கையை அழித்துவருகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க உலகில் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். மரங்களையும், காடுகளையும் மண்ணையும், கடலையும், விலங்குகளையும் பாதுகாக்க பல அமைப்புகளும், பல தனி மனிதர்களும் போராடி வருகின்றனர். இயற்கையை பாதுகாக்க விஞ்ஞானிகள், தலைவர்கள் மட்டுமல்லாமல் சாதாரண பெண்கள்கூட தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இந்த பூமியில் உள்ள வளங்களையும், தாவரங்களையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டும். நமது அடுத்த தலைமுறைக்கு சுற்றுச்சூழல் மாசு அடையாமல் பாதுகாத்து கொடுக்க வேண்டியது நமது கடமையாகும்.

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “சுற்றுச்சூழல் அறிஞர்களின்…” ScientistEnvironmental.epub – Downloaded 9789 times – 7.03 MB

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “சுற்றுச்சூழல் அறிஞர்களின்…” ScientistEnvironmental_A4.pdf – Downloaded 10700 times – 4.34 MB

செல்பேசிகளில் படிக்க

Download “சுற்றுச்சூழல் அறிஞர்களின்…” ScientistEnvironmental_6inch.pdf – Downloaded 5219 times – 4.45 MB

புத்தக எண் – 143

பிப்ரவரி 25 2015

 

மேலும் சில அறிவியல் நூல்கள்

  • ஆர்க்டிக் பெருங்கடல் – அறிவியல் – அ. கி. மூர்த்தி
  • அரிய இயல் தாவரங்கள் (சேர்வராயன் மலை)  – ஏற்காடு இளங்கோ
  • பெனிசிலினைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளெமிங் – அறிவியல் – ஏற்காடு இளங்கோ
  • எளிய தமிழில் Computer Vision – அறிவியல் – இரா.அசோகன்

Posted

in

,

by

ஆசிரியர்கள்:

Comments

5 responses to “சுற்றுச்சூழல் அறிஞர்களின்…”

  1. Senthil Kumar Avatar
    Senthil Kumar

    ஐயா 6″,A4 PDF படிக்க முடியவில்லை font not supposed

    1. Senthil Kumar Avatar
      Senthil Kumar

      Not supported

      1. Sivamurugan Perumal Avatar
        Sivamurugan Perumal

        Senthil Kumar you can try now it is updated sorry for the inconvenience

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.