சுவையான பல நிகழ்ச்சிகளாலும், சுவாரசியமான ஆளுமைகளாலும் நிரம்பிய வரலாற்று செய்திகளை, உரிய நாட்களில் பதிவிடுகிறார் பூ.கோ.சரவணன்.
அவரது வலைப்பதிவு http://saravananagathan.wordpress.com/ இல் இருந்து ஒரு 100 செய்திகளை மின்னூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
தனது வலைப்பதிவை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் வெளியிட்ட நூலாசிரியருக்கு நன்றிகள்.
ஆசிரியர் : பூ.கோ.சரவணன்
உரிமை : கிரியேட்டிவ் காமன்ஸ்
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
தமிழ் மின்னூல்களைப் பல்வேறு கருவிகளில் எவ்வாறு படிக்கலாம் என்பதற்கான வழிகாட்டி
பதிவிறக்க*
Download “புலப்படா உலகில் புலப்பட்ட கீற்றுகள் epub”
Download “புலப்படா உலகில் புலப்பட்ட கீற்றுகள் mobi”
Download “புலப்படா உலகில் புலப்பட்ட கீற்றுகள் A4 PDF”
Download “புலப்படா உலகில் புலப்பட்ட கீற்றுகள் 6 Inch PDF”
புத்தக எண் – 10
[…] புலப்படா உலகில் புலப்பட்ட கீற்றுகள் […]