நூல் :சைக்கோ
ஆசிரியர் : விக்னேஷ் மாரிமுத்து
மின்னூலாக்கம் : த . தனசேகர்
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை:
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
நூல் குறிப்பு
சைக்கோ: பொதுவாக மனஇறுக்கத்தால் புத்தி செயலற்றவர்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது .
இன்றைய சமுதாயா கலாச்சார சூழ்நிலைகளில் தம் கடமைகளை உண்மையாய் செய்பவரும் யாவருமே சைக்கோ வாக பார்க்கும் நிலை உள்ளது.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறக்கும் ஒருகுழந்தையின் இன்பம், துன்பம்,கோபம் ,ஏமாற்றம் முதலியனவற்றை பிரதிபலிக்கும் கண்ணாடியே “சைக்கோ”.
இக் கவிதை நிகழ்வுகள் யாவும் நம் அன்றாட வாழ்க்கையில் கடந்து செல்லும் மனிதர்கள் மட்டும் அல்ல ஒரு நொடி நம் சுய நிகழ்வுகளையும் சுமந்துச்செல்லும்.
ஆசிரியர் குறிப்பு
நான் விக்னேஷ் மாரிமுத்து ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா சேர்ந்தவன்.இது என் முதல் புத்தகம் .ஏதேனும் குறைகளோ பிழைகளோ இருப்பின் தயர்வுகூர்ந்து மன்னிக்கவும் .தங்களின் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “சைக்கோ epub” psycho-poems.epub – Downloaded 1786 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “சைக்கோ mobi” psycho-poems.mobi – Downloaded 683 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “சைக்கோ A4 PDF” psycho-poems.pdf – Downloaded 1543 times –செல்பேசிகளில் படிக்க
Download “சைக்கோ 6 inch PDF” psycho-poems-6-inch.pdf – Downloaded 881 times –பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/psycho_20180228
புத்தக எண் – 358
பிப்ரவரி 28 2018
Leave a Reply