பண்புடன் [http://panbudan.com] மின்னிதழின் 2012 புத்தாண்டு சிறப்பிதழ்.
கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நூல் மதிப்புரைகள், பகடிகள், பதிவுகள், குறும்படம், நாடகம் ஆகியவற்றைக் கொண்ட இனிய கதம்பம் இது.
தொகுப்பு – ஸ்ரீதர் நாராயணன்.
வெளியீடு : FreeTamilEbooks.com
அட்டைப்படம் – ப்ரியமுடன் வசந்த்
மின்னூலாக்கம் – இராஜேஸ்வரி
Copyright © 2014 by Creative Commons Attribution-Non Commercial-No Derivs 4.0 Unported License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
கொலாஜ் கதை – கற்பகம் – ஸ்ரீதர் நாராயணன்
விஷம் – ஆபிதீன்
நம்பிக்கை – பரிசல்காரன்
பலி – ரா.கிரிதரன்
ரோஸ் மில்க் – விமலாதித்த மாமல்லன்
சஸ்பென்ஸ் – வெண்பூ வெங்கட்
கக்கூஸ் – ஜேகே கவிதை
அன்புக்கு நான் அயன்மை – ராஜசுந்தரராஜன்
கூழாங்கல் பிரார்த்தனை – நேசமித்ரன்
குறுகத் தரித்த மனம் – காயத்ரி சித்தார்த்
புணர் நிமித்தம் – போகன்
என்ன செய்ய இந்தக் காதலை – உமா ஷக்தி
மொட்டை மாடியில் – அனுஜன்யா
கட்டுரை
காற்றுப் பள்ளத்தாக்கின் இளவரசி – சித்தார்த் வெங்கடேசன்
அரசியல் திறன் – ஆர்.பிரபு
ரியாலிட்டி ஷோ – பத்மா அரவிந்த்
டிவிட்டரதிகாரம் – என்.சொக்கன்
ஆண்டாள் என்னும் “பறை”ச்சி – கண்ணபிரான் ரவிஷங்கர்(KRS)
எது சமூகப் பொறுப்பு – ஞாநி
பூக்கள் பூக்கும் தருணம் – கிரி ராமசுப்ரமணியன்
அதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்குக் கிடையாது-காயத்ரி சித்தார்த்
ஐடி கம்பெனியில் வர்ணாஸ்ரமம் – காஞ்சி ரகுராம்
சேத்தன் பகத்தின் வழியில் – பத்ரி சேஷாத்ரி
தமிழ் நாவல்கள் – ஒரு அழகியல் பார்வை – அய்யனார் நூல் மதிப்புரை
காவல் கோட்டம் – சுரேஷ் வெங்கட்
ஒரு உலகைப் புரட்டிப் போட்டவனின் வரலாறு – பாஸ்கர் பகடிகள்
கவுன்டர்ஸ் டெவில் ஷோ – வெட்டிப்பயல் பாலாஜி
மாவீரன் தில்லுதுர – மீனாட்சி சுந்தரம்
பதிவுகள்
சிறுகதைப் போட்டிகள் – சத்யராஜ்குமார்
பாலமும காலமும் – சரசுராம்
எனக்கானது – கலகலப்ரியா
மஞ்ச டாப் – கணேஷ் சந்திரா
கடவுச் சொல்லாயிரம் – Essex சிவா
கேரக்டர் வைத்தி மாமா – வாசு பாலாஜி
பற்றிப் படரும் பசலை – ஆதிமூலகிருஷ்ணன்
குறும்படம்
குறும்படம் எடுக்கலாம் வாங்க – டைனோ பாய்
ரத்து – பெனாத்தல் சுரேஷ்
அப்பாடக்கர் – இளா
நாடகம்
வம்ச வதம் – வளர்மதி
Download free ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “பண்புடன் சிறப்பிதழ் epub” panbudan-speacial-edition1.epub – Downloaded 7034 times – 1.34 MBகணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “பண்புடன் சிறப்பிதழ் A4 PDF” panbudan-special-edition-A41.pdf – Downloaded 5953 times – 7.04 MBசெல்பேசிகளில் படிக்க
Download “பண்புடன் சிறப்பிதழ் 6 Inch PDF” panbudan-special-edition-6-inch1.pdf – Downloaded 1796 times – 7.37 MBபுத்தக எண் – 38
சென்னை
பிப்ரவரி 27 2014
Leave a Reply