ஒரு வாளி ஆக்சிஜன்

அறிவியல் புனைவுகளுக்குப் பெயர்பெற்ற  அமெரிக்க எழுத்தாளர் Fritz Leiber எழுதிய “A Pail of Air”  என்ற புனைவின் தமிழாக்கமே ‘ஒரு வாளி ஆக்சிஜன்’.  பேரழிவிலிருந்து  தப்பித்த தமது குடும்பம் மட்டுமே, புவியின் கடைசியென நம்பிக்கொண்டிருக்கும் சூழலில், அக்குடும்பம், தாம் சந்திக்க நேரிடும் அன்னியர்களிடமிருந்து தப்பித்ததா !! கதிரவன் இல்லா வாழ்க்கை எப்படி இருக்கும் !!! என்பதை அறிவியலுடன் சேர்த்து அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தமிழாக்கம் – வினையூக்கி செல்வா

Download free ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “ஒரு வாளி ஆக்சிஜன் epub” one-bucket-oxygen.epub – Downloaded 11647 times – 384.59 KB

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “ஒரு வாளி ஆக்சிஜன் A4 PDF” one-bucket-oxygen-A4.pdf – Downloaded 14916 times – 252.21 KB

செல்பேசிகளில் படிக்க

Download “ஒரு வாளி ஆக்சிஜன் 6 Inch PDF” one-bucket-oxygen-6-Inch.pdf – Downloaded 5125 times – 294.55 KB
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்

வெளியீடு : FreeTamilEbooks.com

உரிமை – Creative Commons Attribution-NoDerivatives 4.0 சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது.. கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம், விற்கலாம்.

புத்தக எண் – 24

ஜனவரி 25 2014

மேலும் சில சிறுகதைகள்

  • தொடுவானம் சிறு கதைகள்
  • ஒரே ஒரு இட்லி
  • புது மெருகு – சிறுகதைகள் – கி. வா. ஜகந்நாதன்
  • தஞ்சைச் சிறுகதைகள் – சிறுகதைகள் – சோலை சுந்தர பெருமாள்

by

ஆசிரியர்கள்:

Comments

4 responses to “ஒரு வாளி ஆக்சிஜன்”

  1. kirubasankar Avatar

    i am using samsung galaxy pocket plus mobile and i use uc browser sir.while download it get error..pls give me an solution..

  2. PANDIAN Avatar
    PANDIAN

    மிகசிறந்த அறிவியல் புனைவு, ஒரு புதுமையான உலகை கண் முன் கொண்டுவருகிறது ‘ஒரு வாளி ஆக்சிஜன்’.
    அருமையான மொழிபெயர்ப்பு . . .!

  3. PANDIAN Avatar
    PANDIAN

    @kirubasankar, using opera mini is comfortable for downloading small size flies. If any large size file downloading use your mobile default browser(Internet) or chrome.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.