நீங்களும் ஜெயிக்கலாம் – ரமணன்
மின்னூலாக்கம் : த.சீனிவாசன்
அட்டைப்படம் : மனோஜ்குமார்
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம். பகிரலாம். மாற்றக் கூடாது. விற்கக் கூடாது.
அன்புள்ள வாசக நண்பரே,
சிறிய அளவில் ஒரு தொழிலையோ, வியாபாரத்தையோ துவக்கி வெற்றிபெற வேண்டும் என்பது உங்கள் கனவா?
ஆனால் கூடவே என்னால் இது முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறதா?
வெற்றி பெற்றவர்களுக்குத் தெரிந்த அந்தச் சூத்திரத்தை யாராவது நமக்குச் சொல்லுவார்களா?
அப்படியே அதைத் தெரிந்துகொண்டாலும் அது எனக்குப் பயன் தருமா?
போன்ற தொடர் கேள்விகளால் தயங்கி நிற்கிறீர்களா?
உங்கள் தயக்கங்களை தகர்த்தெறியும் இந்தப் புத்தகம் ஒரு தொழிலைத் துவக்க விரும்புவர்களுக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதிகள், அதை வளர்த்தெடுக்க வேண்டிய தகுதிகள், அதை வளர்த்தெடுக்க வேண்டிய முறைகள் போன்றவற்றோடு ஒரு தொழிலைத் துவக்கி அதை வளர்க்க இருக்கும் வாய்ப்புகள், அதனைப் பயன் படுத்திக்கொள்ளும் வழிகள், முயன்று வெற்றி பெற்றவர்கள், அப்படி முடியாமற் போனவர்கள் கையாண்ட வழிமுறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து நீங்களும் ஜெயிக்க வழிகளைச் சொல்லுகிறது.
சுருக்கமாகச் சொன்னால் இந்தப் புத்தகம் வெற்றியின் கையேடு. பக்கங்களைப் புரட்டப் புரட்ட உங்கள் அரண்மனையின் வாசல்கள் திறப்பதை நீங்கள் உணர முடியும் !
ரமணன்
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “நீங்களும் ஜெயிக்கலாம் epub” neengalum-jeyikkalam.epub – Downloaded 5507 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “நீங்களும் ஜெயிக்கலாம் A4 PDF” neengalum-jeyikkalam.pdf – Downloaded 4527 times –செல்பேசிகளில் படிக்க
Download “நீங்களும் ஜெயிக்கலாம் 6 inch PDF” neengalum-jeyikkalam-6-inch.pdf – Downloaded 2272 times –பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 308
ஆகஸ்ட் 10 2017
Leave a Reply