தமிழ்த் தெய்வம் முருகன் தன்னைப் பற்றி எழுதும் போதும் படிக்கும் போதும் உள்ளத்தில் வந்து நின்று விடும் எளிய தெய்வம். இன் தமிழில் எழுதுவது அவனுக்குச் செய்யும் நிவேதனம். எழுத வேண்டும் என்று எண்ணிய உடனே அவனே வந்து எழுதிக் கொள்வான் என்பதை உண்மையில் அனுபவித்தவர்கள் பலர் இருப்பர். எழுதியதைப் படிக்கும் அடியார்களின் அனுபவமும் உன்னதமே. இலக்கணம் பாராமல் என் வழியே அவன் எழுதிக் கொண்ட ஒரு சிறு தொகுப்பு தான் இங்கே அவனுடைய அடியார்களுக்காகத் தரப்பட்டுள்ளது.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “முருகன் பாடல்கள் epub” murugan-padalgal.epub – Downloaded 23971 times – 553.81 KBகணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “முருகன் பாடல்கள் A4 PDF” murugan-padalgal-A4.pdf – Downloaded 70381 times – 1.45 MBசெல்பேசியில் படிக்க
Download “முருகன் பாடல்கள் 6 Inch PDF” murugan-padalgal-6-Inch.pdf – Downloaded 28026 times – 1.51 MBநூல் : முருகன் பாடல்கள்
ஆசிரியர் : ஸ்ரீதரன்
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
அட்டைப் படம் – வடிவமைப்பு : ப்ரியமுடன் வசந்த்
மின்னூலாக்கம் : ஸ்ரீனிவாசன்
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை : CC-BY-NC-SA. கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம். பகிரலாம். மேம்படுத்தலாம். விற்கக்கூடாது.
புத்தக எண் – 44
Leave a Reply