முறைசாராக் குறிப்புகள்

mkurippugal-cover

இந்த மின்னூலில் இருப்பவை ‘மையநீரோட்டம்
http://maiya.neerottam.com/ என்ற எனது வலைப்பதிவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இடுகைகள். மொழி, ஊடகங்களில் அதன் பயன்பாடு, நகைச்சுவை போன்ற தலைப்புகளில் எழுதியவை. சாத்தான் என்று 2006இலிருந்து இணையத்தில் எழுதிவரும் நான், தொழில்முறை மொழிபெயர்ப்பாளன். இப்போது ட்விட்டரில் @popmuseum என்ற பெயரில் உலவுகிறேன்.

பல இடுகைகளுக்கு சுவையான பின்னூட்டங்கள் கிடைத்திருக்கின்றன. எனவே உங்களுக்கு எந்தக் ‘கட்டுரை’யாவது சுவையானதாகத் தெரிந்தால் வலைத்தளத்திற்குச் சென்று பின்னூட்டங்களையும் பாருங்கள்.

— சாத்தான்

முறைசாராக் குறிப்புகள்

ஆசிரியர் : சாத்தான்

வெளியீடு : FreeTamilEbooks.com

Download free ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “முறைசாராக் குறிப்புகள் epub” muraisara-kurippugal.epub – Downloaded 4547 times – 321.96 KB

கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “முறைசாராக் குறிப்புகள் A4 PDF” muraisara-kurippugal-A4.pdf – Downloaded 7679 times – 583.50 KB

செல்பேசிகளில் படிக்க
Download “முறைசாராக் குறிப்புகள் 6 Inch PDF” muraisara-kurippugal-6-Inch.pdf – Downloaded 3375 times – 695.40 KB

Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது.

http://creativecommons.org/licenses/by-nc-nd/4.0/

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

புத்தக எண் – 23

ஜனவரி 25 2014

மேலும் சில நூல்கள்

  • ஆச்சார்ய தேவோ பவ – கட்டுரை – ஷிவார்ப்பணா
  • பாரதியும் ஏவிஎம்மும் – சில உண்மைகள் – ஹரி கிருஷ்ணன்
  • உடல் மனம் உள்ளே – கட்டுரைகள் – அன்பரசு சண்முகம்
  • சிந்தனைப் புகார் – கட்டுரைகள்

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.