நூல் : மூவரை வென்றான்
ஆசிரியர் : நா.பார்த்தசாரதி
மின்னூலாக்கம் : த.தனசேகர்
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை : Public Domain – CC0
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பழைய சோறும் ஊறுகாயும் சாப்பிட்டு வாழ்ந்த அந்தக் காலத்தில் தமிழ் நாட்டுச் சிற்றுார்களில் வீரம் விளைத்த திர ஆடவர்கள் பலர் வாழ்ந்தனர். உடல் வன்மையும், அறிவு வன்மையும் மிக்க அத்தகைய தீரர்களைப் பாத்திரங்களாகக் கொண்டு விறு விறுப்பான சம்பவங்களோடு பின்னப்பட்ட ஐந்து நெடுங்கதைகளைக் கொண்ட தாகும் இந் நூல்.
இதிலுள்ள கதைகள் ஏற்கனவே தமிழ் நாட்டின் சிறந்த இதழ்களில் வெளியானவை. இவற்றினை வெளியிட்டுக்கொள்ள இசைந்த ஆசிரியர்களுக்கு என் நன்றி.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “முவரை வென்றான் epub” moovarai_vendran.epub – Downloaded 1543 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “முவரை வென்றான் mobi” moovarai_vendran.mobi – Downloaded 649 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “முவரை வென்றான் A4 PDF” moovarai_vendranA4.pdf – Downloaded 1804 times –செல்பேசிகளில் படிக்க
Download “முவரை வென்றான் 6 inch PDF” moovarai_vendran6inch.pdf – Downloaded 957 times –பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 392
Leave a Reply