மழையில் குளித்த வெயில் – கவிதைகள் – விக்கி

cover pageமழையில் குளித்த வெயில்

விக்கி

புகைப்படம்: ராகவன்

Creative Commons Attribution-NonCommercial-NoDerivs

குறிப்பிடுதல் – இலாபநோக்கமற்ற , வழிப்பொருளற்ற (CC-BY-NC-ND)

என்னோடு கரையப்போகும் முன் …..

இந்த மின்னூலை தேர்ந்தெடுத்து வாசிக்கபோகும் எல்லோருக்கும் என் ஆழ்மனதிலிருந்து
நன்றிகள் .கவிதை எழுதும் பழக்கத்தை காதல் தொடங்கிவைத்ததால் என் முதல் நூலை
அதோடு தொடங்குகிறேன் .

 காதல் கவிதை என்றதும் அலுத்துவிடுகிறதா ?? சரி , எல்லாவற்றையும் ரசிப்பவரா ?
கற்பனை பிடிக்குமா ?ஆம் என்றால் உங்களுக்காக இந்த மின்னூல் . இதில்
சிலவற்றை என் சொந்த பேஸ்புக் பக்கத்தில் எடுத்தது .

வரிகளை எழுதி எழுதி நான் கரைவதுபோல் . என்னோடு சேர்ந்து நீங்கள் கரைய தொடர்கிறேன் ….

“ எல்லா பொருளும் தண்ணீரில் கரையாது !

எல்லா சோகமும் கண்ணீரில் மறையாது !! ”

e-mail : [email protected]

watsapp no: +91 8807224345

 இப்படிக்கு
ம.சே.விக்னேஷ்வர் (எ) விக்கி

மின்னூலாக்கம் – விக்கி

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “மழையில் குளித்த வெயில் – கவிதைகள் epub” mazhaiyil-kulitha-veyil.epub – Downloaded 4097 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “மழையில் குளித்த வெயில் – கவிதைகள் mobi” mazhaiyil-kulitha-veyil.mobi – Downloaded 1278 times –

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “மழையில் குளித்த வெயில் – கவிதைகள் A4 PDF” mazhaiyil-kulitha-veyil-A4.pdf – Downloaded 3052 times –

செல்பேசிகளில் படிக்க

Download “மழையில் குளித்த வெயில் – கவிதைகள் 6 inch PDF” mazhaiyil-kulitha-veyil-6-inch.pdf – Downloaded 1562 times –

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/mazhaiyil-kulitha-veyil

புத்தக எண் – 255

ஜூன் 2 2016

மேலும் சில கவிதைகள்

  • தேவதைகளின் பொழுது போக்கு கவிதை எழுதுவது!
  • நள்ளிரவும் கடலும் நானும்
  • நான் – கவிதைகள் – கி.பிரேமாமோனி
  • திமிரழகி – கவிதைகள் – M.விக்னேஷ்

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.