fbpx

தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு

thanjore_cover

(மக்கன்சி சுவடிகளை அடிப்படையாகக் கொண்டது)

தஞ்சை வெ.கோபாலன்

மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

சென்னை

 

Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.

 

தஞ்சை சோழ மன்னர்கள் ஆண்ட பிரதேசமல்லவா? அங்கு நாயக்க மன்னர்களும் அவர்களைத் தொடர்ந்து மராட்டிய மன்னர்களும் எப்படி வந்தார்கள்? இவைகள் பற்றியெல்லாம் ஆய்வறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் “தஞ்சையை ஆண்ட நாயக்கர் வரலாறு” எனும் நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். அவர்களைத் தொடர்ந்து தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டார்கள். இது குறித்து மக்கன்சி சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப் படுகின்றன. அதன் அடிப்படையில் தஞ்சை மராட்டியர் வரலாறு குறித்து இங்கு பார்க்கலாம்.

தஞ்சை வெ.கோபாலன்

மின்னஞ்சல்: [email protected]

அட்டைப் படம் –  ஜகதீஸ்வரன் நடராஜன் – [email protected]
அட்டைப் பட மூலம் –  https://www.flickr.com/photos/yoja/3646759383  &  https://www.flickr.com/photos/exploring_india/6435485497

மின்னூலாக்கம் – பிரியா – [email protected]

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

 

பதிவிறக்க*

ஆன்டிராய்டு (FBreader app),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு epub”

Maratiyar.epub – Downloaded 23304 times – 1.95 MB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு mobi”

Maraiyar.mobi – Downloaded 24184 times – 3.77 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு A4 PDF”

Maratiyar-A4.pdf – Downloaded 30284 times – 9.94 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு 6 Inch PDF”

Maratiyar-6-inch.pdf – Downloaded 7512 times – 9.87 MB

 

 

புத்தக எண் – 81

சென்னை

 

ஜூன் 16  2014

4 Comments

  1. […] http://freetamilebooks.com/ebooks/maratiyar-history-at-tanjore/ உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். படிக்கலாம், பகிரலாம். […]

  2. ஜெகதீஸ்வரன்
    ஜெகதீஸ்வரன் September 26, 2016 at 1:09 pm . Reply

    தஞ்சை வெ.கோபாலன் எழுத்தாளரின் டேக் விடுபட்டுள்ளது. அதனால் அவருடைய புத்தக வரிசையில் இந்த நூல் இடம் பெறாமல் உள்ளது.

  3. Padmaganesan V
    Padmaganesan V July 25, 2023 at 7:26 am . Reply

    Nice

Leave a Reply to admin Click here to cancel reply.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.