(மக்கன்சி சுவடிகளை அடிப்படையாகக் கொண்டது)
தஞ்சை வெ.கோபாலன்
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
சென்னை
Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
தஞ்சை சோழ மன்னர்கள் ஆண்ட பிரதேசமல்லவா? அங்கு நாயக்க மன்னர்களும் அவர்களைத் தொடர்ந்து மராட்டிய மன்னர்களும் எப்படி வந்தார்கள்? இவைகள் பற்றியெல்லாம் ஆய்வறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் “தஞ்சையை ஆண்ட நாயக்கர் வரலாறு” எனும் நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். அவர்களைத் தொடர்ந்து தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டார்கள். இது குறித்து மக்கன்சி சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப் படுகின்றன. அதன் அடிப்படையில் தஞ்சை மராட்டியர் வரலாறு குறித்து இங்கு பார்க்கலாம்.
தஞ்சை வெ.கோபாலன்
அட்டைப் படம் – ஜகதீஸ்வரன் நடராஜன்
அட்டைப் பட மூலம் – https://www.flickr.com/photos/yoja/3646759383 & https://www.flickr.com/photos/exploring_india/6435485497
மின்னூலாக்கம் – பிரியா
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
Download free ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு epub” Maratiyar.epub – Downloaded 23327 times – 1.95 MB
கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு A4 PDF” Maratiyar-A4.pdf – Downloaded 30326 times – 9.94 MB
செல்பேசிகளில் படிக்க
Download “தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு 6 Inch PDF” Maratiyar-6-inch.pdf – Downloaded 7528 times – 9.87 MB
புத்தக எண் – 81
சென்னை
ஜூன் 16 2014
Leave a Reply