
மென்பொருள் சோதனைத் துறையில், கட்டற்ற மென்பொருளான Selenium பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது. பெருகி வரும் இணைய தளங்களைத் தானியக்கமாகச் சோதிக்க இதைப் பயன்படுத்தலாம். இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “எளிய தமிழில் Selenium – epub” learn-selenium-in-tamil.epub – Downloaded 2641 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “எளிய தமிழில் Selenium – A4 PDF” learn-selenium-in-tamil.pdf – Downloaded 4710 times –செல்பேசிகளில் படிக்க
Download “எளிய தமிழில் Selenium – 6 inch PDF” learn-selenium-in-tamil-6-inch.pdf – Downloaded 1884 times –எளிய தமிழில் Selenium
ஆசிரியர் – து.நித்யா
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
முதல் பதிப்பு ஆகஸ்டு 2016
பதிப்புரிமம் © 2016 கணியம்.
பிழை திருத்தம், வடிவமைப்பு: த.சீனிவாசன்
அட்டைப்படம் – லெனின் குருசாமி
இந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது. இதன் மூலம், நீங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். திருத்தி எழுதி வெளியிடலாம். வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களைச் சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.
This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 Unported License.
பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 269
அக்டோபர் 5 2016





Leave a Reply