கிளிப்பேச்சு – தொகுதி 3
ஆசிரியர் – கிளிமூக்கு அரக்கன்
https://www.facebook.com/kilimookku
பெயர் வெளியிட விரும்பாமல் திராவிடவியல் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பவர்.
அட்டைப்படம், மின்னூலாக்கம் – கிளிமூக்கு அரக்கன்
கிளிமூக்கு அரக்கனின் சில குறிப்பிடத்தக்க கிளிப்பேச்சுக்கள் அடங்கிய மின்னூல். இரண்டாம் நூல் 2014ஆம் ஆண்டு பெரியார் / அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி வெளியிடப்படுகிறது. இந்த நூலில் அட்டைப்படத்தை அலங்கரிக்கும்பி.டி. இராசனார் குறித்த விக்கிப்பிடியா அறிமுகக் கட்டுரையும் இணைக்கப்பட்டுள்ளது
உரிமை – Creative Commons Attribution- Commercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். மாறுதல்களின்றி வியாபர ரீதியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “கிளிப்பேச்சு – தொகுதி 3” Kilipechu3.epub – Downloaded 7067 times – 708.98 KBகணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “கிளிப்பேச்சு – தொகுதி 3” Kilipechu3_A4.pdf – Downloaded 6665 times – 589.61 KBசெல்பேசிகளில் படிக்க
Download “கிளிப்பேச்சு – தொகுதி 3” Kilipechu3_6inch.pdf – Downloaded 6372 times – 849.50 KBபுத்தக எண் – 153
ஏப்ரல் 1 2015
Leave a Reply