காற்று மழை வெயில் வெளிச்சம் – கடிதங்கள்

முருகானந்தம் ராமசாமி மற்றும் அன்பரசு சண்முகம்15210182843_59345e049e_z

வெளியீடு : FreeTamilEbooks.com

சென்னை

உருவாக்கம்: முருகானந்தம் ராமசாமி மற்றும் அன்பரசு சண்முகம்

மின்னஞ்சல்: [email protected] & [email protected]

தொகுப்பாசிரியர்: அரசமார்

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

முன்னுரை

முருகானந்தம் ராமசாமி எளிய விவசாயி மற்றும் இலக்கிய வாசகருக்கும், மெல்ல இலக்கியங்கள் வாசிக்கத் தொடங்கும் நண்பரான அன்பரசு சண்முகத்திற்கும் இடையிலான கடிதங்கள் குடும்பம், சமூகம் ஆகியவற்றின் வழியே இலக்கியங்களைப் பற்றிய அனுபவப் பகிர்தலை நிகழ்த்துகிறது. சாதாரண கடிதங்களைப்போலில்லாது, தனித்துவமான இலக்கியப்பகிர்வை நிகழ்த்துகின்ற எழுத்துக்களை நாம் இதில் காணமுடிகிறது. இருவரும் ஒருவரையொருவர் முழுக்க அடையாளம் கண்டுகொண்டதே கடிதங்களில்தான் என்பதை, இருவரின் வார்த்தைகளிலிருந்தே கண்டு கொள்ள முடியும். கடிதங்கள் எழுதுவது என்பது குறைந்துவிட்ட காலத்தில் இது போன்ற கடிதங்கள் உறவின் வெம்மையை உள்ளங்கையில் உணர்த்துகிறது. இதனை இருவரின் நண்பரான அரசமார் நேர்த்தியாக தொகுத்தளித்திருக்கிறார்.

இந்நூலினை அனைவரும் தரவிறக்கி படிக்கலாம், யாருடனும் பகிரலாம். நன்றி.
நூல் பற்றிய விமர்சனங்களை, கருத்துக்களை அனுப்ப,

அன்பரசு, 57,கிளுவன்காடு, வடக்குப்புதுப்பாளையம்(அ), ஊஞ்சலூர்(வழி), ஈரோடு-638152
இரா.முருகானந்தம், 130, தொப்பம்பட்டி(அ), தாராபுரம், திருப்பூர் – 638657

என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.

மேலும் சில நூல்கள்

  • தமிழ்ப் பெருநூல் – தொகுதி 1 – கட்டுரைகள் – பேராசிரியர். டாக்டர் . செம்மல் மணவை முஸ்தபா
  • சிந்தனைப் புகார் – கட்டுரைகள்
  • காதலென்பது – கா.பாலபாரதி
  • இணையத்தில் தமிழ் மின்னூல்கள் – க.பிரகாஷ்

by

ஆசிரியர்கள்:

Comments

2 responses to “காற்று மழை வெயில் வெளிச்சம் – கடிதங்கள்”

  1. sergeyigorev Avatar
    sergeyigorev

    Hello google

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.