இணையில்லா இந்திய அறிவியல்
இரா. சிவராமன்
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
உருவாக்கம்: ஆசிரியர் – இரா. சிவராமன்
மின்னஞ்சல்: [email protected] & [email protected]
மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்
மின்னஞ்சல் : [email protected]
உரிமை –Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “இணையில்லா இந்திய அறிவியல் epub”
indianscience.epub – Downloaded 33619 times – 6.62 MBபுது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “இணையில்லா இந்திய அறிவியல் mobi”
indianscience.mobi – Downloaded 3613 times – 11.20 MBகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “இணையில்லா இந்திய அறிவியல் A4”
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “இணையில்லா இந்திய அறிவியல் 6inch”
indianscience_6inch.pdf – Downloaded 4475 times – 3.40 MB
இணையத்தில் படிக்க – http://indianscience.pressbooks.com/
புத்தக எண் – 193
ஜூலை 23 2015
[…] இணையில்லா இந்திய அறிவியல் […]
அன்புடையீர்,
நேற்றும் இன்றும் நான் இணையதளத்தில் “ இணையில்லா இந்திய அறிவியல் ’’ என்னும் பதிவினை படிக்கும் பேறு பெற்று பெரு மகிழ்வு அடைகின்றேன். தங்களது இந்த கடினமான பணிக்கு என் மனமார்ந்த நன்றிகள் & வாழ்த்துக்கள்.
இதுப் போன்ற நமது இந்தியாவின் இதுவரை வெளிவராமல் பல செய்திகளை அனைவருக்கும் எளிதாக புரியும்படி அதுவும் தாய்மொழியாகிய தமிழில் பதிவு செய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றேன்.
தற்கால நமது இளைஞர்கள் அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ளவர்கள் நமது முன்னோர்களின் அருமை பெருமைகளைப் பற்றி சிறிதேனும் அறியாமல் இருக்கின்றார்கள் என்பது நமது மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கும் ஒரு உண்மையாகும்.
நாம் அனைவரும் ஏதோ நாம்தான் புத்திசாலிகள், ஆயின் நமது முன்னோர்கள் நம்மைவிட அறிவில் குறைவானர்கள் என்னும் எண்ணம் கொண்டுள்ளார்கள். இன்றைக்கும் நமது முன்னோர்களின் பாரம்பரியம் மிக்க ஜீவ அணுக்கள் DNA என்று ஆங்கிலத்தில் சொல்லுவது வழிவழியாக நமது உடற்கூறுகளில் இருந்து வருகின்றது என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக அனைத்திலும் முன்னோடியாக திகழ்ந்த நம் முன்னோர்களை குறித்து நான் மிகவும் பெருமையும் கர்வமும் அடைகின்றேன்.
நமது பாரம்பரிய மிக்க கலாசாரத்தினை நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் திட்டமிட்டே “ மெக்காலே” என்னும் கல்விமுறை வழியாக சீரழித்துள்ளார்கள்.
மீண்டும் நாம் அனைவரும் ஒன்றாகி நமது இழந்த முன்னேற்றத்தினை அடைய வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
அன்பன்
சீனிவாசன், திருவள்ளுர்.
I cannot download this book … Plzz help me to read this book….
இந்திய அறிவியலை தெரிந்துகொள்ள செய்ததற்கு நன்றி !!! >> கிளிக் சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்