இணையில்லா இந்திய அறிவியல்

front-cover

இணையில்லா இந்திய அறிவியல்

இரா. சிவராமன்

மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com

உருவாக்கம்: ஆசிரியர் – இரா. சிவராமன்
மின்னஞ்சல்:  [email protected] & [email protected]

மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்

உரிமை –Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

Download ebooks

 

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “இணையில்லா இந்திய அறிவியல் epub” indianscience.epub – Downloaded 33866 times – 6.62 MB

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

  Download “இணையில்லா இந்திய அறிவியல் A4” indianscience_A4.pdf – Downloaded 31002 times – 3.26 MB

செல்பேசிகளில் படிக்க

Download “இணையில்லா இந்திய அறிவியல் 6inch” indianscience_6inch.pdf – Downloaded 4729 times – 3.40 MB

இணையத்தில் படிக்க – http://indianscience.pressbooks.com/

புத்தக எண் – 193

ஜூலை 23 2015

மேலும் சில அறிவியல் நூல்கள்

  • அதிசயத் தாவரங்கள்
  • அறிவியல் கதிர் – அறிவியல் – தீக்கதிர்
  • பனிமனிதன் ஓட்சி
  • அண்டவெளிப் பயணங்கள்

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

4 responses to “இணையில்லா இந்திய அறிவியல்”

  1. srinivasan Avatar
    srinivasan

    அன்புடையீர்,
    நேற்றும் இன்றும் நான் இணையதளத்தில் “ இணையில்லா இந்திய அறிவியல் ’’ என்னும் பதிவினை படிக்கும் பேறு பெற்று பெரு மகிழ்வு அடைகின்றேன். தங்களது இந்த கடினமான பணிக்கு என் மனமார்ந்த நன்றிகள் & வாழ்த்துக்கள்.
    இதுப் போன்ற நமது இந்தியாவின் இதுவரை வெளிவராமல் பல செய்திகளை அனைவருக்கும் எளிதாக புரியும்படி அதுவும் தாய்மொழியாகிய தமிழில் பதிவு செய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றேன்.
    தற்கால நமது இளைஞர்கள் அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ளவர்கள் நமது முன்னோர்களின் அருமை பெருமைகளைப் பற்றி சிறிதேனும் அறியாமல் இருக்கின்றார்கள் என்பது நமது மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கும் ஒரு உண்மையாகும்.
    நாம் அனைவரும் ஏதோ நாம்தான் புத்திசாலிகள், ஆயின் நமது முன்னோர்கள் நம்மைவிட அறிவில் குறைவானர்கள் என்னும் எண்ணம் கொண்டுள்ளார்கள். இன்றைக்கும் நமது முன்னோர்களின் பாரம்பரியம் மிக்க ஜீவ அணுக்கள் DNA என்று ஆங்கிலத்தில் சொல்லுவது வழிவழியாக நமது உடற்கூறுகளில் இருந்து வருகின்றது என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.
    பல்லாயிரக்கணக்கான வருடங்களாக அனைத்திலும் முன்னோடியாக திகழ்ந்த நம் முன்னோர்களை குறித்து நான் மிகவும் பெருமையும் கர்வமும் அடைகின்றேன்.
    நமது பாரம்பரிய மிக்க கலாசாரத்தினை நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் திட்டமிட்டே “ மெக்காலே” என்னும் கல்விமுறை வழியாக சீரழித்துள்ளார்கள்.
    மீண்டும் நாம் அனைவரும் ஒன்றாகி நமது இழந்த முன்னேற்றத்தினை அடைய வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

    அன்பன்
    சீனிவாசன், திருவள்ளுர்.

  2. Ramesh Avatar
    Ramesh

    I cannot download this book … Plzz help me to read this book….

  3. ஜட்ஜ்மென்ட் சிவா. Avatar

    இந்திய அறிவியலை தெரிந்துகொள்ள செய்ததற்கு நன்றி !!! >> கிளிக் சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.