காலம் காலமாக எங்கள் குடும்பத்தில் பழக்கத்தில் இருந்து வரும் வெள்ளிக்கிழமை விரத முறைகள் குறித்தும் அதனோடு சொல்லப்பட்டு வரும் கதையையும் எல்லோரும் அறிந்து பயன் பெறும் வகையில் எனது முதல் மின்னூலாக எனது தாய்மொழியாம் தமிழில் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்
இதனை ஒரு புத்தகமாக வெளியிட அறிவுருத்தியும் விரத முறைகளை விளக்கிச் சொல்லியும் பிழை திருத்த உதவியாக இருந்த எனது மனைவி திருமதி சொளந்தரம் மற்றும் இந்த மின்னூலை வெளியிட தூண்டுகோலாய் இருந்த www.freetamilebooks.com குழுவைச் சேர்ந்த திரு சீனிவாசன் திரு சிவலிங்கம் திரு லெனின் குருசாமி ஆகியோருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
மிகக் குறுகிய நாட்களில் இந்த மின்னூலுக்கு ISBN எண் கிடைக்க வழிவகை செய்து என்னைப் போன்ற தொடக்க நிலை புத்தக வெளியீட்டாளர்களை ஊக்குவிக்கும் சிங்கப்பூர் அரசுக்கும் எனது நன்றிகளை தெரிவிக்க கடமைபட்டுள்ளேன்
இந்த மின்னூலைப் படித்து பயன் பெறுங்கள் ! தங்கள் மேலான கருத்துக்களை எனது மின்னஞ்சல் முகவரிக்கு ([email protected]) அனுப்புமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்
தொகுப்பாசிரியர்
மீ . பழனியப்பன்
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “வெள்ளிக்கிழமை விரதக் கதை” Vellikilamai-Viratha-Kathai.epub – Downloaded 18425 times – 654.57 KBபுது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “வெள்ளிக்கிழமை விரதக் கதை” Vellikilamai-Viratha-Kathai.mobi – Downloaded 8954 times – 756.87 KBகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “வெள்ளிக்கிழமை விரதக் கதை” Vellikilamai-Viratha-Kathai.pdf – Downloaded 17960 times – 1.18 MBபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “வெள்ளிக்கிழமை விரதக் கதை” velli-6-inch.pdf – Downloaded 11517 times – 2.83 MB
புத்தக எண் – 132
ஜனவரி 01 2015
Leave a Reply