ஃபேஸ்புக் கதைகள்

FB-stories1

ஃபேஸ்புக் கதைகள்

ரவி நடராஜன்

மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com

சென்னை

கதை உருவாக்கம்: ரவி நடராஜன்

மேலட்டை உருவாக்கம்: ப்ரியமுடன் வசந்த்

மின்னஞ்சல்: vasanth1717@gmail.com

மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

பத்தாண்டுகளுக்கு முன் (2004) உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக், (Facebook)  இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த சமூக வலையமைப்பு மென்பொருள் தளமாக (Social Networking site) விளங்குகிறது. எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்திலும், நல்லவையும் தீயவையும் சேர்ந்தே வருகிறது. குறிப்பாக, இளைஞர்கள், அந்தரங்கம் (privacy) மற்றும் மென்பொருள் பாதுகாப்பு (software security) பற்றி அதிகம் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில், ஃபேஸ்புக்கின் மேலாண்மையும் சறுக்கி, சறுக்கியே, இன்றுவரை இயங்கி வருகிறது. இந்த மின் புத்தகத்தில் உள்ள கதைகள், கற்பனைக் கதைகளே. சமூக வலையமைப்பு மென்பொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது,. ஏற்படும் நல்ல மற்றும் தீய விளைவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சியே, இந்த மின் புத்தகம். சில கதைகள் உங்களுக்கு அபத்தமாகப் படலாம் – இப்படி யோசிக்காமலா நுகர்வோர் இயங்குகிறார்கள் என்று கூடத் தோன்றலாம். உண்மை என்னவோ, விளைவுகளைப் பற்றி அதிகம் கவலைப்படாத இளைஞர்கள், இவ்வாறு இயங்குவதற்கு, பல உண்மை நிகழ்வுகள் உலகெங்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. படிக்கும் வாசகர், ஏதாவது ஒரு தீய ஃபேஸ்புக் விஷயத்தைத் தவிர்த்தால், இம்முயற்சியில் அர்த்தமிருக்கும்.

Download free ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “ஃபேஸ்புக் கதைகள் epub” facebook-stories1.epub – Downloaded 13890 times – 316.22 KB

களில் படிக்க, அச்சடிக்க
Download “ஃபேஸ்புக் கதைகள் A4 pdf” facebook-stories-a4.pdf – Downloaded 13648 times – 304.27 KB

செல்பேசிகளில் படிக்க
Download “ஃபேஸ்புக் கதைகள் 6 inch pdf” facebook-stories-6-inch1.pdf – Downloaded 5755 times – 362.73 KB

புத்தக எண் – 76

சென்னை

ஜூன் 2  2014

மேலும் சில சிறுகதைகள்

  • அசோகர் கதைகள் – சிறுகதைகள் – நாரா. நாச்சியப்பன்
  • வாழு வாழவிடு – சிறுகதைகள் – பொன் குலேந்திரன்
  • ஒரு சாத்தியத்தின் அழுகை
  • மூவரை வென்றான்

ஆசிரியர்கள்:

Comments

2 responses to “ஃபேஸ்புக் கதைகள்”

  1. Praveen Kumar Avatar
    Praveen Kumar

    Really, It shows the real life of the Facebook user’s. I hands up to the book and the author.

  2. Srinivasan Avatar
    Srinivasan

    அருமையான கதைகள். முகபுத்தகத்தினால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும். 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.