தமிழ் எழுத்துக்களாய்…!
ஆசிரியர் – மின்னூலாக்கம் – அட்டைப்படம்
நவீன் ராஜ் தங்கவேல் – naveenrajthangavel@gmail.com
“உரிமை – Creative Commons Attribution-ShareAlike 4.0 International License”
நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப்படுகிறது.
இதனை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்ப்பனை செய்யவோ முழு உரிமை வழங்கப்படுகிறது.
எழுதுகோலின் ஓவியம் – நூலைப் பற்றி
எம் எழுதுகோலின் ஓவியம் வரையப்பட்டது எப்போழுதிலிருந்து என அணுதினமும் யோசிக்கிறேன். ஓவியங்கள் காகிதத்தில் மட்டுமே, அதன் துவக்க காலம் தேடுதலில் மட்டுமே. அணுதினமுன் நான் காணும் காட்சிகளும், உலகம் மீதான எனது பார்வைகளும் மட்டுமே வெள்ளைக் காகிதங்களில் தீட்டப்பட்டுள்ளன. நான் தீட்டிய ஓவியங்கள் அனைத்தையும் உங்கள் கனிவான பார்வைக்கு முன்வைக்கிறேன்.
ஆதி முதல் அந்தம் வரை முழுமையாய் பார்த்துவிடுங்கள், ஏனெனில் இதன் ஆக்கம் எனக்கு மட்டுமே உரியதல்ல…!
காகிதங்கள் தந்த மரங்களுக்கும்;
எழுதுகோல் தந்த உழைப்பாளிக்கும்;
மொழி தந்த தமிழுக்கும்;
கருத்துக்கள் தந்த சமுகத்திற்கும்;
ஊக்கங்கள் தந்த நண்பர்களுக்கும்;
படைக்கும் ஆற்றல் தந்த இறைவனுக்கும்;
பிழைகள் திருத்தி தந்த கவிஞருக்கும்;
உரித்தானது எனது ஓவியத்தின் வெற்றி…..!!
பிழைகளும், குறைகளும் இருப்பின் என்னிடம் கொடுத்துவிடுங்கள்;
அதற்கு நானே முழுப்பொறுப்பு….!
என் எழுதுகோலின் ஓவியங்கள் உங்கள் இதய அறையில் என்றும் அலங்கரிக்கும்
நம்பிக்கையுடன்
நவீன் ராஜ் தங்கவேல்
எழுதுகோலின் ஓவியம் – ஆசிரியர் பற்றி
நான் நவீன் ராஜ் தங்கவேல், சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி கிராமத்தை பூர்வீகமாய் கொண்டவன். இது எனது இரண்டாவது புத்தகம். எனது முதல் புத்தகம் “வகுப்பறைச் சாரல்கள்” என்னும் நூலுக்கு உங்களின் அளப்பரியா ஆதரவை கண்டு உள மகிழ்கிறேன். எனது இரண்டாவது நூலுக்கும் தங்களது மேலான ஆதரவை எதிர்பார்கிறேன்.
வகுப்பறைச் சாரல்கள் – https://freetamilebooks.com/ebooks/vagupparai-saralgal/
கவிதைகள் எழுதுவது மட்டுமின்றி அதை கானொளியாகவும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறேன். அந்த அலைவரிசைக்கும் தங்களின் மேலான ஆதரவை வேண்டுகிறேன்.
எங்கும் தமிழ் – https://www.youtube.com/channel/UCJ71MmTbdtwTG8AzraXOZZA
மின்னஞ்சல் அனுப்ப – naveenrajthangavel@gmail.com
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “எழுதுகோலின் ஓவியம் epub” ezhukolin-oviyam-poems.epub – Downloaded 1508 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “எழுதுகோலின் ஓவியம் A4 PDF” ezhukolin-oviyam-poems-A4.pdf – Downloaded 2095 times –செல்பேசிகளில் படிக்க
Download “எழுதுகோலின் ஓவியம் 6 inch PDF” ezhukolin-oviyam-poems-6-inch.pdf – Downloaded 1441 times –பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 332
டிசம்பர் 6 2017







Leave a Reply