ஆசிரியர் – பிரவீண் குமார்
rpk.biotech@gmail.com
மின்னூலாக்கம் – லெனின் குருசாமி
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
நூலின் பெயர்: கியூரியாசிட்டி
நூல் அறிமுகம்
ஒரு நல்ல படைப்பு என்பது அதை படிப்பவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு எண்ணை பாதித்த, சிந்திக்க தூண்டிய அறிவியல் தகவல்களின் தொகுப்பாக இந்த பதிப்பு இருக்கும். இவற்றில் பெரும்பாலும் இயற்பியல் மற்றும் உயிரியியல் தெடர்பானவை.
அணுக்கள் முதல் பேரண்டம் வரை, அமேஸான் முதல் ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் வரை போனற வேறுபட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் அவ்வப்போது எழுதப்பட்டவை. என் புரிதலுக்கு ஏற்பவும், படிப்பவர்களுக்கு எளிமயாக இருப்பதற்கும் முயன்றிருக்கிறேன்.
மூளை(brain), மனம்(mind), உயிர்(soul) ஆகிய தனித்தன்மையான தலைப்புகளை முதல் முயற்சியில் ஒருங்கிணைத்துள்ளேன். படிக்கும் போதே ஆர்வத்தை தூண்டும் பிரமீடு பற்றிய சுவரஸ்யங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் மனித நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் இயற்கை மற்றும் வன விலங்குகள் பற்றியும் இடம்பெற்றுள்ளன. இதில் அவற்றை பற்றிய என் சொந்த அறிவியல் பார்வையை பகிர்கிறேன்.
நூல் ஆசிரியர் அறிமுகம்:
என் பெயர் பிரவீண் குமார்.R. பயோடெக்னாலஜி படித்து பெங்களுரில் வேலைசெய்து வருகிறேன். அவ்வப்போது எழுதிய கட்டுரைகளை தொகுத்து என் முதல் புத்தகத்தை வெளியிடுகிறேன்.
இதை வெளியிடும் freetamilebook கும் மற்றும் அட்டை படம் உருவாக்கி தந்த லெனின் குருசாமி ஆகியோருக்கு நன்றி.
தொடர்புக்கு: rpk.biotech@gmail.com
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “கியூரியாசிட்டி epub” curiosity.epub – Downloaded 4553 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “கியூரியாசிட்டி A4 PDF” curiosity-a4.pdf – Downloaded 5314 times –செல்பேசிகளில் படிக்க
Download “கியூரியாசிட்டி 6 inch PDF” curiosity-6inch.pdf – Downloaded 2392 times –
Leave a Reply