செல்ல மகள் செல்வி – சிறுகதைகள் – கொல்லால் எச். ஜோஸ்

நூல் : செல்ல மகள் செல்வி

ஆசிரியர் : கொல்லால் எச். ஜோஸ்

அட்டைப்படம் : த.சீனிவாசன்

மின்னூலாக்கம் : ஜோதிஜி திருப்பூர்

வெளியீடு : FreeTamilEbooks.com

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

ஆசிரியர் உரை

வணக்கம்,

வாசித்தால் வளரலாம் உண்மை தான். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தான் பள்ளிப் பாடம் தவிர்த்து நான் முதன் முதலாக வாசித்தேன். அதன் பிறகு வாசித்தல் என்பது வாழ்வின் ஒரு பகுதி என்றே ஆனது.
எழுத்து முகநூல் எனும் சமூக வலைதளத்தினூடே அறிமுகமானது. முகநூலில் எழுதிய சிறுகதைகளை என்னுடைய முதல் மின்னூலாக தொகுத்துள்ளேன்.

முகநூலில் தொடர்ந்து கிடைத்த ஊக்கங்களே எனை மின்னூல் எனும் அளவிற்கு அழைத்து வளர்த்து கொண்டு வந்திருக்கிறது. எனது முகநூல் நண்பர்கள் அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை இங்கு எழுதி வைக்கிறேன்.
இந்த மின்னூல் தளத்தில் எழுதிய தன்னுடைய மின்னூல்களின் வாயிலாக என் நெஞ்சு நிறைந்த என் நேசத்திற்குரிய எழுத்தாளர் ஜோதிஜி. திருப்பூர் சாரையும் அன்பொழுக நினைவு கூருகிறேன். இந்த மின்னூல் ஆக்கத்திற்கு உதவிய அவரது ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் எப்போதும் என் நெஞ்சில் நிற்கும். அவரது எழுத்திற்கு எப்போதும் நான் ரசிகன் அப்படியே என் நன்றியை அவருக்கு கூறிக்கொள்கிறேன்.

இந்த மின்னூலை நீங்கள் இருக்கும் இடங்களுக்கே உங்கள் கரங்களுக்கே கொண்டு வந்து சேர்க்க உதவிய சீனிவாசன் சாரையும், இக்குழுமத்தில் அவருடன் இணைந்து எவ்வித லாப நோக்கும் இல்லாமல் சேவை மனதோடு உழைக்கும் சகோதர, சகோதரிகளுக்கும் என் அன்பையும் நன்றியையும் இங்கு எழுதி வைக்கிறேன்.

என்னுடைய இந்த முதல் மின்னூலை என்னுடைய தமிழாசிரியர் திரு. அருளானந்தம் சார் அவர்களுடன், என்னுடைய முகநூல் உறவுகளான சகோதரர் திரு. ஹமீத் அலி பாய் அவர்களுக்கும், பொன்னையா ராசா அண்ணா அவர்களுக்கும், சுள்ளான் சார் அவர்களுக்கும் நன்றியுடன் காணிக்கையாக்குகின்றேன்…

அன்புடன்,
கொல்லால் எச். ஜோஸ்
17 – 6 – 2018

Jose harichandran<joseharichandran@gmail.com>

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “செல்ல மகள் செல்வி epub” sella-magal-selvi.epub – Downloaded 2072 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “செல்ல மகள் செல்வி mobi” sella-magal-selvi.mobi – Downloaded 1308 times –

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “செல்ல மகள் செல்வி A4 PDF” sella-magal-selvi.pdf – Downloaded 2565 times –

செல்பேசிகளில் படிக்க

Download “செல்ல மகள் செல்வி 6 inch PDF” sella-magal-selvi-6-inch.pdf – Downloaded 1451 times –

பிற வடிவங்களில் படிக்க – Archive.org

புத்தக எண் – 423

மேலும் சில சிறுகதைகள்

  • அப்பாவி விஷ்ணு
  • காலம் மறைத்த மக்கள்
  • எட்டி மரக்காடு – சிறுகதைகள் – அன்பழகன்ஜி

by

ஆசிரியர்கள்:

Comments

2 responses to “செல்ல மகள் செல்வி – சிறுகதைகள் – கொல்லால் எச். ஜோஸ்”

  1. jothiganesan Avatar

    என்னுடைய முதல் வாழ்த்துகள் தம்பி ஜோஸ்க்கு. இன்னமும் பல மின் நூல்கள் உங்கள் திறமையால் வெளிவரவேண்டும்.

    1. H. ஜோஸ் Avatar
      H. ஜோஸ்

      நன்றிங்க சார் நிச்சயமாக முயற்சி தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.