உருவாக்கம்: ஏற்காடு இளங்கோ
ஒருங்குறி மாற்றம்: மு.சிவலிங்கம்
மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
என்னுரை
சர்வதேச அளவில் இன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும். உலகில் வாழும் மக்கள் அனைவரின் கவனத்தையும் ஒன்றிணைத்து, சர்வதேச சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல தினங்கள் உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தினங்கள் யாவும் உலகளவில் பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகின்றன. இத்தினங்களை கொண்டாடுவதன்மூலம் மதம், இனம், மொழி மற்றும் நாடு கடந்து அனைவரிடமும் ஒற்றுமையும், சகோதரத்துவமும் வளர்கிறது.
உலகளவில் கொண்டாடப்படும் தினங்கள் பற்றிய சிறு குறிப்புகள் மட்டும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இருந்தபோதிலும் நாம் கொண்டாட வேண்டிய தினங்கள் எவை, எவை என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் பொதுதேர்வுகள் எழுதுவோர்க்கு பயன்பட வேண்டும் என்கிற நோக்குடனே இப்புத்தகத்தை எழுதியுள்ளேன். அந்த வகையில் இப்புத்தகம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த என் மனைவி திருமிகு. இ. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. செ. நமசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு. ம. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் எனது நன்றி. இந்தப் புத்தகத்தை மின்னூலாக வெளியிட்டுள்ள திருமிகு. சீனிவாசன் மற்றும் திருமிகு. ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துகளுடன்
– ஏற்காடு இளங்கோ
Download free ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “உலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள் – epub” WorldImportantCelebrationDays.epub – Downloaded 7279 times – 7.50 MB
கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “உலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள் – A4” WorldImportantCelebrationDays_CustomA4.pdf – Downloaded 10961 times – 3.76 MB
செல்பேசிகளில் படிக்க
Download “உலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள் – 6 inch PDF” WorldImportantCelebrationDays_kindle.pdf – Downloaded 6665 times – 3.99 MB
இணையத்தில் படிக்க – http://importantdaysofworld.pressbooks.com/
புத்தக எண் – 119
டிசம்பர் 3 2014






Leave a Reply