தமிழாக்கம் : ப. ராமஸ்வாமி
வெளியிடு – FreeTamilEbooks.com
மின்னூலாக்கம் – த.சீனிவாசன்
மூலம் – https://ta.wikisource.org/s/8vvv
உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
இந்தக் கதை
அலுப்போ சலிப்போ இல்லாமல் படிக்கவும், மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் ஏற்றது அலிபாபாவின் கதை. கதையை ஒருமுறை படித்தவுடன், நமக்கு அந்த விறகுவெட்டியிடம் அன்பு ஏற்பட்டு விடுகின்றது; அவனுடைய எதிரிகள் நம் எதிரிகளாக ஆகிவிடுகின்றனர். அவனை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் மார்கியானா என்னும் வேலைக்காரி உண்மையிலேயே உலகில் ஒரு பெண்ணாக உயிருடன் இருந்தால், அவளைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று ஆவலுண்டாகின்றது.
இந்தக் கதை ‘அராபியர் நிசிக்கதைகள்’ அல்லது ‘ஆயிரத்தோர் இரவுகள்’ என்று சொல்லப்பெறும் கதைகளோடு பிற்சேர்க்கையாகச் சேர்க்கப்பெற்றுள்ள கதைகளுள் ஒன்று. இது தமிழிலும் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு இன்பமூட்டக்கூடிய ‘சிந்துபாதின் கடல் யாத்திரைகள்’, ‘அலாவுத்தினும் அற்புத விளக்கும்’, ‘இரண்டு நண்பர்கள்’, ‘அலிபாபா’ ஆகிய அரபுக்கதைகளை தமிழில் தனித்தனியாக வெளியிட்டிருக்கிறோம். தமிழகத்தில் இவைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்குமென்று நம்புகிறோம்.
பழனியப்பா பிரதர்ஸ்
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “அலிபாபா epub” Alibaba.epub – Downloaded 3272 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “அலிபாபா A4 PDF” Alibaba-A4.pdf – Downloaded 3575 times –செல்பேசிகளில் படிக்க
Download “அலிபாபா 6 inch PDF” Alibaba-6-inch.pdf – Downloaded 2124 times –பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 339
ஜனவரி 25 2017







Leave a Reply