
அபிராமி அந்தாதி (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது. குமரன் அவர்களின் இந்த புத்தகம் மூலம் அபிராமி அந்தாதிக்கு ஓரு எளிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சில பாடல்களுக்கு அந்தாதித் தொடை, அருஞ்சொற்பொருள், எதுகை மற்றும் மோனையுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அந்தப் பாடலினால் எற்படும் பலனும் கொடுக்கப்பட்டுள்ளது.
Download free ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “அபிராமி அந்தாதி epub” abirami-andadhi.epub – Downloaded 27500 times – 1.33 MBகணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “அபிராமி அந்தாதி A4 PDF” abirami-andadhi-A4.pdf – Downloaded 20462 times – 1.55 MBசெல்பேசிகளில் படிக்க
Download “அபிராமி அந்தாதி 6 Inch PDF” abirami-andadhi-6-Inch.pdf – Downloaded 38364 times – 726.31 KBஆசிரியர் : குமரன்
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
வெளியீடு : Freetamilebooks.com
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
Creative Commons Attribution 4.0 International License.
புத்தக எண் – 26
சென்னை
ஜனவரி 27 2014




Leave a Reply