லெனின் குருசாமி பங்களிப்புகள்
லெனின் குருசாமி, காரைக்குடியில் வாழும் வரைகலைஞர். M.Sc முடித்து விட்டு தற்பொழுது Sun Creations – Powered by Open Source (Printing, Designing and Cyber Cafe centre) மையத்தை இயக்கி வருகிறார்.
பங்களிப்பு – அட்டைப்படம் உருவாக்கம்
மின்னஞ்சல் – [email protected]
-
ஆர்க்டிக் பெருங்கடல் – அறிவியல் – அ. கி. மூர்த்தி
-
கடவுள் வழிபாட்டு வரலாறு – வரலாறு – பேரா. சுந்தரசண்முகனார்
-
சிரிக்கும் பூக்கள் – சிறுவர் பாடல்கள் – குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
-
கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள் – வரலாறு – பாலூர் கண்ணப்ப முதலியார்
-
நான் தனிப்பிறவி. நீயும்தான்! – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்
-
சோழர் வரலாறு – வரலாறு – மா. இராசமாணிக்கனார்
-
வல்லிக்கண்ணன் கதைகள் – சிறுகதைகள் – வல்லிக்கண்ணன்
-
தமிழ்மொழியின் வரலாறு – வரலாறு – பரிதிமாற்கலைஞர்
-
தியாக பூமி – நாவல் – கல்கி கிருஷ்ணமூர்த்தி
-
கடற்கரையிலே – கட்டுரைகள் – ரா.பி. சேதுப்பிள்ளை
-
எதிர்பாராத முத்தம் – கவிதைகள் – பாவேந்தர் பாரதிதாசன்
-
துளசி மாடம் – சமூக நாவல் – நா. பார்த்தசாரதி
-
வீரர் உலகம் – கட்டுரைகள் – கி. வா. ஜகந்நாதன்
-
என் சரித்திரம் – வாழ்க்கை வரலாறு – உ.வே.சாமிநாதையர்
-
நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள் – வாழ்க்கை வரலாறு – விந்தன்