லெனின் குருசாமி பங்களிப்புகள்
லெனின் குருசாமி, காரைக்குடியில் வாழும் வரைகலைஞர். M.Sc முடித்து விட்டு தற்பொழுது Sun Creations – Powered by Open Source (Printing, Designing and Cyber Cafe centre) மையத்தை இயக்கி வருகிறார்.
பங்களிப்பு – அட்டைப்படம் உருவாக்கம்
மின்னஞ்சல் – [email protected]
-
ரமண மகரிஷி – வாழ்க்கை வரலாறு – என்.வி.கலைமணி
-
எண்ணறிவு மட்டுமல்ல கணிதம் அதையும் தாண்டி – அறிவியல் – ந.சிவநேசன்
-
என் வானின் நிலவே – குறுநாவல் – லாவண்யா ஸ்ரீராம்
-
இலங்கைக் காட்சிகள் – கட்டுரைகள் – கி. வா. ஜகந்நாதன்
-
மகான் குரு நானக் – வாழ்க்கை வரலாறு – என்.வி.கலைமணி
-
சிந்தனை துளிகள் – கட்டுரைகள் – குன்றக்குடி அடிகளார்
-
தமிழ்நாடும் மொழியும் – கட்டுரைகள் – பேரா. அ. திருமலைமுத்துசாமி
-
திருஞானசம்பந்தரின் தமிழ் பக்தி இயக்கத்தில் திருக்கோணேச்சரம் (ஆய்வு) – கட்டுரைகள் – தம்பலகாமம். த. ஜீவராஜ்
-
சிறந்த கதைகள் பதிமூன்று – சிறுகதைகள் – வல்லிக்கண்ணன்
-
மருவக்காதல் கொண்டேன் – குறுநாவல் – அஹமத் இப்ராஹிம்
-
கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம் – கட்டுரை – குன்றக்குடி அடிகளார்
-
உறவுகள் சுகமே – குறுநாவல் – லாவண்யா ஶ்ரீராம்
-
தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல் – கட்டுரைகள் – ஆர். பட்டாபிராமன்
-
எனக்கு மட்டுமே சொந்தம் – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்
-
கவியரசர் இரவீந்திரநாத் தாகூர் – வாழ்க்கை வரலாறு – என். வி. கலைமணி