லா. ச. ராமாமிருதம்


லா. ச. ராமாமிருதம் தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிய எழுத்தாளர். நனவோடை முறையில் சொல்விளையாட்டுக்களுடனும் நுண்ணிய பண்பாட்டுக் குறிப்புகளுடனும் எழுதப்பட்ட இவருடைய நடை புகழ்பெற்றது. உணர்ச்சிக்கொந்தளிப்பும் நுண்ணிய விவரணைகளும் இந்து மத மரபின் படிமங்களும் கலந்த கதைகள் இவருடையவை. இசையனுபவமும் மறைஞான அனுபவமும் அவற்றில் வெளிப்படுகின்றன.

  • அபிதா – நாவல் – லா.ச.ராமாமிருதம்
  • சிந்தா நதி (நினைவலைகள்)
  • ஜனனி – சிறுகதைகள் – லா.ச.ராமாமிருதம்
  • பாற்கடல் – இளமை நினைவுகள் – லா.ச.ராமாமிருதம்