FreeTamilEbooks.com ல் வெளியாகும் மின்னூல்களைப் படிப்பதற்கென ஒரு ஆன்டிராய்டு செயலி, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் வெளியீட்டு விழா விழுப்புரத்தில் வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.
நாள் – மே 12, 2019
நேரம் – காலை 9.30 முதல் மதியம் 1.00 வரை
இடம் – தேவி பாலா கூடம், விழுப்புரம்
நிகழ்ச்சி நிரல்
வரவேற்புரை – த.சீனிவாசன், உ. கார்க்கி, கணியம் அறக்கட்டளை
FreeTamilEbooks செயலி வெளியீடு – து.இரவிக்குமார் (எழுத்தாளர்), இரா. இராமமூர்த்தி(வழக்கறிஞர்)
செயலி விளக்கவுரை – கலீல் ஜாகீர்
வாழ்த்துரை – இரவி கார்த்திகேயன், (மருதம் அறக்கட்டளை), கோ. செங்குட்டுவன் (எழுத்தாளர்)
நன்றியுரை – சதீஷ்குமார் (விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழு)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு – கட்டற்ற மென்பொருள் பயனர் குழு, விழுப்புரம் & கணியம் அறக்கட்டளை
நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்பிக்க, உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.