FreeTamilEbooks.com ன் 400 ஆவது மின்னூல்
நூல் : 50 வயதினிலே
ஆசிரியர் : ஜோதிஜி திருப்பூர்
மின்னஞ்சல் : [email protected]
மின்னூலாக்கம் : த. சீனிவாசன்
மின்னஞ்சல் : [email protected]
வெளியிடு : FreeTamilEbooks.com
உரிமை : Public Domain – CC0
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
இந்த மின் நூலின் உள்ளே பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் திரு ஒச்சப்பன் அவர்களிடம் முன் அனுமதி பெற்று பயன்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
Henk Oochappan
https://www.facebook.com/oochappan
அட்டைப்படம் வடிவமைப்பு. திரு கணேஷ் . மயிலாடுதுறை.
Smalbum Ganesh
https://www.facebook.com/smalbum.ganesh
வணக்கம்.
இது என்னுடைய பத்தாவது மின் நூல். தொடர்ந்து ஆதரவளிக்கும் உங்களுக்கு என் நன்றி.
இந்த மின் நூலில் ஒரு குடும்பத்தலைவன் தனது வாழ்வில் எதிர்கொள்ளும் சவாலைப் பற்றி இரண்டு பகுதிகளாக எழுதி உள்ளேன். தற்போதைய மாறிய சூழலில் குழந்தைகளின் மனோபாவம், அவர்களின் பள்ளிச் சூழல், இதன் மூலம் அப்பா, அம்மா எதிர்கொள்ளக்கூடிய சவால்களைப் பற்றி முதல் பகுதியில் எழுதி உள்ளேன்.
குழந்தைகள் வளரும் போதும், கல்லூரியில் நுழையும் போது உருவாகும் தலைமுறை இடைவெளியும், அதனால் உருவாகும் மனம் சார்ந்த விசயங்களையும் இரண்டாவது பகுதியில் எழுதி உள்ளேன்.
ஐம்பது வயதென்பது தற்போதைய சூழலில் நோய் இல்லாமல் வாழ்வது என்பதே மிகப் பெரிய சவாலாக மாறி உள்ளது. இதற்கு மேல் தேவையான பொருளாதார வசதிகளை அவரவர் தத்தமது வாழ்க்கையில் உருவாக்காமல் போனால் எதிர்கொள்ளும் சவால்களும், அப்போதும் உருவாகும் மனம் சார்ந்த பிரச்சனைகளையும் எப்படி எதிர் கொள்வது என்பதனை என் அனுபவம் வாயிலாக உங்களுக்குப் புரிய வைத்துள்ளேன்.
வாசித்து முடித்ததும் எப்போதும் போல உங்கள் புரிதலை எனக்குத் தெரியப்படுத்துவீர்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்.
ஆரோக்கியம் தான் நம்முடைய உண்மையான சொத்து என்பதனை எப்போதும் நினைவில் வைத்திருக்கவும்.
வாழ்நாள் முழுக்க எழுதித் தீர்க்க முடியாத அளவிற்கு என் தனிப்பட்ட வாழ்க்கையில் அக்கறை காட்டும் என் இனிய நண்பர் இராஜராஜனுக்கு இந்த மின் நூலை காணிக்கையாக்குகின்றேன்.
நன்றியும் வாழ்த்துகளும்.
ஜோதிஜி திருப்பூர்
11.06.2018
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “50 வயதினிலே epub” 50-age.epub – Downloaded 2353 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “50 வயதினிலே mobi” 50-age.mobi – Downloaded 642 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “50 வயதினிலே A4 PDF” 50-age.pdf – Downloaded 1883 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “50 வயதினிலே 6 inch PDF” 50-age-6-inch.pdf – Downloaded 926 times –
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/50Age
புத்தக எண் – 400
Leave a Reply