கணியம் அறக்கட்டளை தொடக்க விழா – ஏப்ரல் 22, 2018 ஞாயிறு – 10.00 முதல் 5.00 வரை

கணியம் அறக்கட்டளை தொடக்க விழா – ஏப்ரல் 22, 2018 ஞாயிறு – 10.00 முதல் 5.00 வரை

நாள் – ஏப்ரல் 22, 2018 ஞாயிறு
நேரம் – 10.00 முதல் 5.00 வரை

இடம்
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, நாடு,
கடை எண் 5/350, பழைய மகாபலிபுரம் சாலை, நேரு நகர், துரைப்பாக்கம், சென்னை 600 097
துரைப்பாக்கம் CTS அருகில்

Free Software Foundation Tamilnadu
Shop No.5/350, Old Mahabalipuram Rd, Nehru Nagar, Thoraipakkam, Chennai, Tamil Nadu 600097
Near CTS, Thuraipakkam

வரைபடம் – https://www.openstreetmap.org/#map=18/12.92811/80.23080

நிகழ்ச்சி நிரல் :

உரைகள்

10.00 – 10.30 கட்டற்ற தமிழ்க்கணிமைக்கான ஒரு அமைப்பின் தேவை, உருவாக்கம், குறிக்கோள்கள்
10.30 – 11.00 கட்டற்ற தமிழ் எழுத்துருக்கள் வெளியிடுதல்
11.30 – 12.30 Latex, Pandoc, MarkDown அறிமுகம்
12.30 – 01.00 GIMP – கட்டற்ற வரைகலை மென்பொருள் மூலம் அட்டைப்படம் உருவாக்குதல்

01.00 – 02.00 இடைவேளை

மின்னூலாக்கத் திருவிழா –

02.00 – 05.00
உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு, 100 நாட்டுடைமை நூல்களை மின்னூலாக்கம் செய்தல்
( epub, mobi, A4 PDF, 6 inch PDF கோப்பு வகைகளாக மாற்றுதல் )

காலை அமர்வுக்கு மடிக் தேவையில்லை.
அனைவரும் கலந்து கொள்ளலாம்.

மாலை நிகழ்வு, மின்னூலாக்கத்தில் கலந்து கொள்வோருக்கான முன் தயாரிப்புகள் –
1. உபுண்டு லினக்சு நிறுவிய மடிக்கணினியை நீங்களே கொண்டுவர வேண்டும்

2. https://github.com/tshrinivasan/make_ebooks
இந்த இணைப்பில் உள்ள மென்பொருளை உபுண்டு லினக்‌ஸில் நிறுவிக்கொள்க.
சுமார் 1GB அளவிற்கு பதிவிறக்கம் இருக்கும்.

3. இந்த மென்பொருள் விண்டோசில் இயங்காது. விண்டோசு பயனர்களை லினக்சு உலகிற்கு வரவேற்கிறோம்

இங்கே முன்பதிவு செய்க
https://goo.gl/forms/xJe1skXfTLywZxmz2

தொடர்புக்கு
த.சீனிவாசன் – 9841795468
அன்வர் – 8124782351


Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

2 responses to “கணியம் அறக்கட்டளை தொடக்க விழா – ஏப்ரல் 22, 2018 ஞாயிறு – 10.00 முதல் 5.00 வரை”

  1. kulendiren2509 Avatar
    kulendiren2509

    Dear Shri You are doings wonderful service. It is very unfortunate I could not attend this. If you are video taping it I wish to see it

  2. பொழில்வாய்ச்சி செ.இளங்கோவன் Avatar
    பொழில்வாய்ச்சி செ.இளங்கோவன்

    வணக்கம். கணியம் தொடக்கவிழாவுக்கான வாழ்த்துகள். கோவையில் நிகழ்வு ஏதேனும் இருந்தால் கண்டிப்பாக கலந்துகொளள விழைகிறேன்.
    உங்களின் தொடர் முயற்சிகளுக்கு வாய்ப்புள்ள அளவில் துணைநிற்க விரும்புகிறேன்.

    செ.இளங்கோவன்
    பொள்ளாச்சி
    8148813227