தனியார் அமைப்பொன்றின் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களுக்காக மதுரையில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையொன்றில் என். சொக்கன் உரை.
இதில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் கீழே. இவற்றுள் ”பகுதி 5”மட்டும் ஒளிப்பதிவாகவில்லை:
பகுதி 1: அடிப்படை
1. சந்தை, பயனாளர் (வாசகர்): வரையறை
2. யாருக்காக எழுதுகிறோம்?
3. அவர்களுடைய எதிர்பார்ப்புகள், சிக்கல்கள்/தடைகள்
4. போட்டிகள்: அச்சு, தொலைக்காட்சி, இணையம், மொபைல், பிற ஊடகங்கள்
5. உயர்ந்த விஷயங்களைச் சொல்லும்போது இந்தச் சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது?
பகுதி 2: சில நுட்பங்கள்
1. தூய்மை, எளிமை இடையிலான சமநிலை
2. பிறமொழிச்சொற்கள்
3. ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் எழுதுதல்
4. மேற்கத்திய மரபுத்தொடர்களைத் தமிழுக்கு ஏற்றபடி பயன்படுத்துதல்
பகுதி 3: இலக்கணம்
1. பழந்தமிழ் இலக்கணமும் இன்றைய உரைநடை இலக்கணமும்
பகுதி 4: மொழிபெயர்ப்பு
1. மொழிபெயர்ப்பு சார்ந்த பிரச்னைகள்
2. மொழிபெயர்ப்பாளர் எடுத்துக்கொள்ளக்கூடிய உரிமைகள்
பகுதி 5: கருவிகள்
1. எழுதுதல்/மொழிபெயர்த்தல் கருவிகள்
2. பல வடிவங்களை எழுதி, ஒப்பிட்டு, வெள்ளோட்டம் பார்த்தல்
3. தொடர்ச்சியான மேம்பாடு