அலையும் மனமும் வதியும் புலமும்
சந்திரவதனா
Copyright © 2016 by Chandravathanaa Selvakumaran.
Creative Commons Attribution-NonCommercial-NoDerivs (CC-BY-NC-ND)
![]()
அலையும் மனமும் வதியும் புலமும்
பத்திகள்
சந்திரவதனா
மின்னூலாக்கம் – சந்திரவதனா
Coverdesign – Muunaa
Alaiyum Manamum Vathiyum Pulamum
Kolumns – Columns
Author – Chandravathanaa Selvakumaran
(Chandra Selvakumaran)
Published by
Manaosai Verlag & Free Tamil Ebooks
© – Chandravathanaa 01.04.2016
© – Manaosai Verlag 01.04.2016
இவை புலத்துக் கதைகள்
இருப்பை இடம் பெயர்த்து புலத்துக்கு மாற்றி விட்டு
விருப்போடு அமர முடியாது வாடியிருந்த பொழுதுகளையும்,
மொழி, கலாச்சாரம், பண்பாடு, காலநிலை…
என்று எல்லாவற்றிலும் வேறுபட்ட
புலம் பெயர் தேசத்தில் வசப்பட்ட வாழ்வையும்
கூறும் கதைகள்!
நட்புடன்
சந்திரவதனா
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “அலையும் மனமும் வதியும் புலமும் – கதைகள் – சந்திரவதனா epub” pulam.epub – Downloaded 6254 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “அலையும் மனமும் வதியும் புலமும் – கதைகள் – சந்திரவதனா mobi” pulam.mobi – Downloaded 2367 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “அலையும் மனமும் வதியும் புலமும் – கதைகள் – சந்திரவதனா A4 PDF” Pulam%20%20A4.pdf – Downloaded 5435 times –செல்பேசிகளில் படிக்க
Download “அலையும் மனமும் வதியும் புலமும் – கதைகள் – சந்திரவதனா 6 inch PDF” Pulam%20%206%20Inch.pdf – Downloaded 2416 times –பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 254
ஏப்ரல் 19 2016





Leave a Reply