சரோஜா பாட்டி கதைகள்

sarojapatikadaikal

முதலில் தொடுவானத்தை (எனது முதல் புத்தகம்) தொட்டவர்களுக்கு நன்றி.

நீங்களும் நானும்  என்றோ  அணுகிய / கேட்ட  ஒரு அணு துகளின் பிம்பங்களின் பிணைவு தான் இந்த சரோஜா பாட்டி கதைகள்.    வாழ்வின் யதார்த்தத்தை சிறுகதை என்னும் ஒரு மாய போர்வை வடிவில் இதில் தர முயற்சி செய்துள்ளேன்.  சமூக வாழ்வை புரிந்துகொள்வது அறிவியலுக்கு அப்பாற்பட்டதுதான். இந்த சரோஜா பாட்டி கதைகள் உங்கள் இலக்கிய பசியை போக்காவிட்டாலும், உங்கள் பசியை போக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம்.   இந்த சரோஜா பாட்டி கதைகள் மூலமாக சில விதைகளை தூவியுள்ளேன், இது மின்னூல் மூலமாக காற்றில் பரவி வாசிக்கும் உங்களிடம் நல்ல அறங்களை  ஏற்படுத்தும் என நினைக்கிறேன்.

என்னை போல இருப்பவர்களுக்கு எழுதவும் அதை மின்னூல் போல ஆக்கும் www.freetamilebooks.com  வலை தளத்திற்கும், அதில் பணிபுரியும் அனைவருக்கும் நன்றி.   இந்த புத்தகத்தில் உள்ள எழுத்து பிழை மற்றும் சொற்பிழைகளை களைய உதவி புரிந்த நண்பர்களுக்கு நன்றி.

உங்கள் விமர்சனங்களுக்காக காத்திருக்கும்.

சங்கர் ஜெயகணேஷ்

sjayaganesh@gmail.com

மின்னூல் வெளியீடு : https://freetamilebooks.com

Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 

மேலட்டை உருவாக்கம் –  மனோஜ் குமார் – socrates1857@gmail.com

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “சரோஜா பாட்டி கதைகள் epub” sarojapattikathaigal_epub.epub – Downloaded 14058 times –

களில் படிக்க, அச்சடிக்க

Download “சரோஜா பாட்டி கதைகள் A4” sarojapattikathaigal_A4.pdf – Downloaded 8800 times –

செல்பேசிகளில் படிக்க

Download “சரோஜா பாட்டி கதைகள் 6inch” sarojapattikathaigal_6inch.pdf – Downloaded 3058 times –

புத்தக எண் – 246

மார்ச்  11 2016

மேலும் சில சிறுகதைகள்

  • ௭ண்ணங்களின் சிதறல்கள் – பாகம் 2 – சிறுகதை – சிவகுமாரி ஆவுடையப்பன்
  • வெற்றிச் சக்கரம் – சிறுகதைகள் – தமிழ்த்தேனீ
  • செல்ல மகள் செல்வி – சிறுகதைகள் – கொல்லால் எச். ஜோஸ்
  • நடிக்கப் பிறந்தவள் – சிறுகதை – நிர்மலா ராகவன்

ஆசிரியர்கள்:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.