நூலாசிரியர் பேட்டி – வலிப்போக்கன்

இண்டாம் ஆண்டில் 200 மின்நூல்களுடன நிறைவு செய்வதில் மகிழ்ச்சியடன் freetamilebooks குழுவிற்கு வாழ்த்துக்களும் நன்றியும்

 

ஆரம்பத்தில் மின்நூல் பற்றி எதுவும் தெரியாமல் இருந்தேன்.  தெரிந்தவர்களிடம் கேட்டபோது அவர்களுக்கு மின்நூலைப்பற்றி எதுவும் தெரியவில்லை. கடைசியாக என்னுடைய சொந்த முயற்சியில் பதினோறு தடவை தோல்வியுற்று பனிரெண்டாவது வெற்றி அடைந்தேன்.

 

அந்த வெற்றிக்கு அடையாளமாக  என்னுடைய பதிவும் மின்நூலாக வெளிவந்தது. அந்தமின்நூல் மூலம்  மற்றவர்களின் புத்தகங்களையும் படிக்க முடிந்த்து. .இது சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது.

மற்றவர்களுக்கும் இப்படியோரு மின்நூல் இருக்கிறதை அறிமுகம் செய்தேன். இதில் சேவை செய்பவர்கள் தன்னார்வர்களாக இருப்பதால் அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தொடர்ந்து புதிய புதிய உத்திகளை கையாண்டு என்னைப்போன்ற  தொழில்நுட்ப அறிவு குறைவாக உள்ளவர்களுக்கும் புரியும் வகையில் அவர்களையும்  மின் நூல் படைப்பாக்கத்திற்கு  வரவழைக்க வேணடும் என்னுகிறேன்.

மீண்டும்  எனது கருத்துக்களை தெரிவிக்க தொடருகிறேன்..

 

வலிப்போக்கன்


Posted

in

by

ஆசிரியர்கள்: